100 மடங்கு வேகத்தில் நவீன தொழில்நுட்பம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
தற்போது ‘4ஜி’ தொழில் நுட்பத்தில் இயங்கும் செல்போன் களில் ஒரு சினிமா படத்தை ‘டவுண்லோடு’ அதாவது பதிவிறக்கம் செய்ய 8 நிமிடங்கள் ஆகின்றன.
ஆனால் ஒரு முழு சினிமா படத்தையும் 5 வினாடியில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
அதற்கான தொழில் நுட்பத்தை இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக் கழக நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
‘சாம்சங்’ மற்றும் ‘பியூஜித்சூ’ ஆகிய முன்னணி நிறுவனங் களுடன் இணைந்து
அதிவேக தொழில் நுட்பத்தில் இயங்கும் மொபைல் இண்டர்நெட்டை உருவாக்கி யுள்ளனர்.
அது தற்போதுள்ள இன்டர்நெட் வேகத்தை விட 100 மடங்கு அதிகமானது. இதை ‘5ஜி’ என்று அழைக்கி றார்கள்.
இதனுடன் ஆன வயர்லஸ் தொழில் நுட்பம் 2018–ம் ஆண்டு தான் முற்றிலும் முடிவடையும்.

இதன் மூலம் செல்போன்கள் மற்றும் டேபிளட்டுகளில் மாணவர்கள் சினிமா படங்களை 8 வினாடிகளில் பதிவு செய்ய முடியும்.
கம்பெனிகளும் இந்த தொழில் நுட்பத்தின் மூலம் பல்வேறு வசதிகளை பெற முடியும் என நிபுணர்கள் தெரிவித் துள்ளனர்.