Facebook உரையாடலை ரெக்கார்டு செய்வது எப்படி?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
இன்றைய கால கட்டத்தில் அதிகமான வர்கள் பயன் படுத்தும் இணைய தளங்களில் பேஸ்புக் கும் மிக முக்கிய ஒன்றா னதாகும் .
குறிப்பாக Facebook என்பது இளைஞர் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
Facebook இல் நண்பர்க ளுடன் அல்லது உறவினர் களுடன் chat செய்யும் பொழுது,
அந்த முழு உரையா டலையும், ஆவணப டுத்த விரும்பி அவற்றை Record செய்து

பிறிதொரு சந்தர்ப்ப த்தில் உபயோகிக்க நெருப்பு நரி (FireFox) உலாவி யில் Facebook Chat History Manager எனும் நீட்சி மிகவும் பயனுள் ளதாக உள்ளது.
இனி Facebook இல் உங்கள் உரையா டல்கள் (Chat) அனைத்தும் பதிவு செய்ய ப்படும்.
இனி பிறகு உங்களு க்கு இந்த உரையா டல்கள் தேவைப் படும் பொழுது, Tools – Facebook Chat Manager -View History க்ளிக் செய்வதன் மூலமா கவோ
அல்லது Ctrl+Alt+F கீகளை அழுத்து வதன் மூலமா கவோ, சேமிக்கப் பட்ட அனைத்து உரையாடல் களையும் பட்டிய லில் காண முடியும்.