குழந்தைகளுக் கான கிடில் எனும் புதிய தேடல் பகுதி கூகுள் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கை யாளர்களு க்குத் தந்து வருகிறது கூகுள் நிறுவனம். அதன் தொடர்ச்சி யாக மிகவும்
எதிர்ப் பார்க்கப் பட்ட குழந்தை களுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப் படுத்தி யுள்ளது.
www.kiddle.co/ என்ற இணைய தளம் தான் அது.
www.kiddle.co/ என்ற இணைய தளம் தான் அது.
மிகவும் வண்ண மயமாக வேற்று கிரகத்தின் பகுதியை போல், குழந்தைகள் ரசிக்குபடி அதன் முகப்பு பகுதி வடிவமை க்கப்பட் டுள்ளது.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை வடிவமைக் கப்பட்டுள்ள தாக கூகுள் அறிவித் துள்ளது.
இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி அறிய விரும்பும் தளங்களைப் பாதுகாப்பா கவும், எளிதாக வும் பெற முடியும்.
மேலும், இணைய தளத்தில் தேடுகையில், சிறுவர்கள் பார்க்கக் கூடாத தளங்கள் மறைக்கப் படும்.
குழந்தைகளும், சிறுவர் களும் பார்க்கக் கூடிய, தேடப்படும் பொருள் சார்ந்த தளங்கள் மட்டுமே காட்டப்படும்.

பொருத்த மில்லாத வார்த்தை களை டைப் செய்தால், ‘நீங்கள் தேடுவது மோசமான வார்த்தைகள் போன்று தெரிகிறது.
மீண்டும் முயற்சிக் கவும்’ என்ற செய்தி திரையில் தோன்றி எச்சரிக்கும்.
இந்த கிடில் தேடு எந்திரத்தை பயன்படுத்த தனியாக பதிவு செய்ய வேண்டிய தில்லை.
தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் சேகரிக்கப்பட மாட்டாது.
சர்வரில் உள்ள பதிவுகள் 24 மணி நேரத்திற்கு ஒரு முறை அழிக்கப்படும் என்றும் அறிவித் துள்ளது கிடில்.