சிம் வாங்குவதில் கவனம் வேண்டும் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
பெண்கள் யாரும் இனி உங்கள் ID PROOF -ல் சிம் வாங்க வேண்டாம். என் நண்பன் Idea -வில் வேலை பார்க்கும் போது, அங்கு உள்ள சிலர் சிம் வாங்கும்
இளம் பெண்களின் ID PROOF-ஐ அப்படியே 20 காப்பி ஜெராக்ஸ் & போட்டோ ஸ்கேன் செய்து Airtel, Aircel, Vodafone னு அர்களு க்கு பழக்க மான சக நண்பர்களு க்கு அனுப்பி அந்த இளம் பெண்கள் ID PROOF-ல் சிம்மை வாங்கி இஷ்டத்து க்கு பயன் படுத்து கின்றனர்.
சிம் வாங்கும் பேது பெண்கள் கொடுக்கும் Contact Number ஐ அவர்கள் What's App Group -ல் பகிர்ந்து, மச்சி இது உன் ஏரியா you carry on என்று விளையாடு கிறார்கள்.
முதலில் கால் செய்து ஆண் குறல் கேட்டால் "நாங்கள் இந்த நெட் வொர்கிள் இருந்து ஆழைக் கிறோம் என்று கதை விட்டு போனை சாமர்திய மாக கட் செய்து விடுகிறார்கள்",
அதுவே பெண் குரல் கேட்டால் விளைவு களை சொல்ல வேன்டிய தேவை இங்கு இல்லை! என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்.
தயவு செய்து பெண்கள் சிம் வாங்கும் போது குடும்பத் தில் உள்ள ஆண்களின் அடையாள அட்டையை பயன் படுத்துமாறு கேட்டு காள்கிறேன்.