மொபைல் டேட்டாவை உறிஞ்சும் விளம்பரம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
உங்கள் கைபேசி மூலம் இணைய த்தில் உலாவும் போது ஒன்றை கவனித்தி ருக்கிறீர்களா? திடீரென ஒரு இணைய தளத்தில், தானாகவே வீடியோ விளம்பரம் ஓடும்.
இந்த வகை விளம்ப ரங்கள் உங்கள் மொபைல் டேட்டாவை பதம் பார்க்கி ன்றன என்பது தான் உண்மை. ‘ஓ! இது எங்கள் டேட்டாவை உறிஞ்சுதா? எங்களு க்கு அதுபற்றி தெரியாதே!’ என்று 42 சதவிகித த்தினர் தெரிவி த்திருக்கி ன்றனர்.
நானு என்ற நிறுவனம், 23 மாநிலங் களைச் சேர்ந்த 14,154 ஸ்மார்ட் போன் வாடிக் கையாள ர்களிடம் ஆய்வொ ன்றை நடத்தியி ருக்கிறது. இதில், 89 சதவிகிதத் தினர் வீடியோ விளம்பர ங்களைத் தொடவே தயங்கு கிறார்கள்.
இவர்களில் பத்து சதவிகி தத்தினரே விளம்பரங் களைத் தடுக்கும் செயலி களைப் பயன் படுத்துகி ன்றனர். ‘இந்த விளம்ப ரங்கள் டேட்டாவை உறிஞ்சுவது பற்றி எனக்குத் தெரியும். ஆனால், அது பற்றி கவலை இல்லை’ என 16 சதவிகித த்தினர் தெரிவித்து ள்ளனர்.
‘எனக்குத் தெரியும். ஆனால், அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வ தில்லை’ என்று 17 சதவிகித த்தினர் கூறியு ள்ளனர். ‘எனக்குத் தெரியவே தெரியாதே!’ என்று 42 சதவிகிதத் தினரும், ‘அது பற்றித் தெரியும்;
அதனால் கவலை யடைகிறேன்’ என்று 25 சதவிகிதத் தினரும் கூறியு ள்ளனர். ‘இந்த வகை வீடியோ க்கள், எங்கள் டேட்டா செலவை பத்து சதவிகிதம் அதிகரித் துள்ளது’ என்று 64 சதவிகி தத்தினர் தெரிவிக்கி ன்றனர்.