லைவ் வீடியோ நோட்டிபிகேஷனை நிறுத்துவது எப்படி?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஒரு இடமாக மாறிக் கொண்டே போகிறதா.? குறிப்பாக உங்கள் நண்பரின் லைவ் வீடியோ,
இன்றைய பிறந்தநாள் யார் யாருக்கு போன்ற எரிச்சலூட்டும் நோட்டிபி கேஷன் களை
நீங்கள் பெற விரும்பா விட்டால் இங்கே வழங்கும் எளிய வழி முறைகளை பின்பற்ற,
லைவ் வீடியோ, பெர்த்டே மற்றும் இதர எரிச்சலூட்டும் நோட்டிபி கேஷன்ஸ் களை உங்களால் முடக்க முடியும்.
ஆண்ட்ராய்டு பேஸ்புக் ஆப்பில்..
1. பேஸ்புக் பயன் பாட்டை திறக்கவும்.
2. மேலே உள்ள மூன்று கிடைமட்ட கோடுகள் ஐகானை டாப் செய்யவும்.
3. அக்கவுண்ட் செட்டிங்ஸ் டாப் செய்யவும்.
4. நோட்டிபி கேஷன்ஸ் தாப் செய்து உங்களுக்கு தேவை யில்லாத அறிவிப்பு களை டிஸ்ஸேபிள் செய்து கொள்ளவும்.

ஐபோன் பேஸ்புக் ஆப்பில்..
1. பேஸ்புக் பயன் பாட்டை திறக்கவும்.
2. கீழ் வலது பக்கத்தில் உள்ள மோர் பொத்தானை தட்டவும்.
3. செட்டிங்ஸ் என்பதைத் தட்டவும் பின்னர் அக்கவுண்ட் செட்டிங்ஸ் டாப்ஸ் செய்யவும்.
4. அங்கு நோட்டிபி கேஷன்ஸ் தாப் செய்து, உங்களுக்கு தேவை யில்லாத அறிவிப்பு களை டிஸ்ஸேபிள் செய்து கொள்ளவும்.
பிசி மூலம்..
1. வலைத்தளம் மூலமாக உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்நுழையவும்.
4. அங்கு நோட்டிபி கேஷன்ஸ் தாப் செய்து, உங்களுக்கு தேவை யில்லாத அறிவிப்பு களை டிஸ்ஸேபிள் செய்து கொள்ளவும்.
பிசி மூலம்..
1. வலைத்தளம் மூலமாக உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்நுழையவும்.
2. கேம்ஸ் அண்ட் ஆப்ஸ் நோட்டிபி கேஷன்ஸ்-க்கு அடியில் எடிட் என்பதை கிளிக் செய்யவும்.
3. இப்போது டேர்ன் ஆப் என்பதை கிளிக் செய்யவும்.
4. சிலருக்கு தொடர்ந்து ஆப்ஸ் சார்ந்த அழைப்புகள் வருகிறது அது உங்களுக்கு தேவை யற்றது என்றால்,
பிளாக் செட்டிங்ஸ் சென்று ஆப் பெயரை டைப் செய்து அந்த ஆப் இன்வைட் தனை முடக்கலாம்.
5. பெர்த்டே போன்ற நினைவூட்டல் களை முடக்க பேஸ்புக் நோட்டிபி கேஷன்ஸ் செட்டிங்ஸ் பக்கம்
சென்று பெர்த்டே அருகில் உள்ள பட்டனை கிளிக் செய்து ஆப் என்பதை கிளிக் செய்யவும்.
(நீங்கள் இனியும் பெர்த்டே நினை வூட்டல்கள் பெறுவீர்கள் உங்கள் நண்பர்கள் உங்களுடைய பெர்த்டே நினை வூட்டல்களை பெற மாட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது)
6. நீங்கள் அதே பக்கத்தில் பிற வகையான அறிவிப்பு களை டிஸ்ஸேபிள் செய்ய நெக்ஸ்ட் பொத்தானை கிளிக் செய்து நிகழ்த்திக் கொள்ளலாம்.
6. நீங்கள் அதே பக்கத்தில் பிற வகையான அறிவிப்பு களை டிஸ்ஸேபிள் செய்ய நெக்ஸ்ட் பொத்தானை கிளிக் செய்து நிகழ்த்திக் கொள்ளலாம்.