மைக்ரோ சாப்ட் ஆபிஸை ( 2007) ஐ தமிழில் மாற்றிக் கொள்ள ! - EThanthis

Recent Posts


மைக்ரோ சாப்ட் ஆபிஸை ( 2007) ஐ தமிழில் மாற்றிக் கொள்ள !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
Microsoft Office 2007 ஐ தமிழில் மாற்றிக் கொள்ள பயன்படுத்து வதற்கான நெறிமுறைகள்:


Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் மொழிக்கு உங்கள் பயனர் இடை முகத்தை மாற்று வதற்கு, இந்த வழி முறை களை பின் பற்றவும்:

1. Microsoft Office 2007 Language Settings -ஐ Start\All Programs\Microsoft Office\Microsoft Office Tools என்ற மெனுவி லிருந்து தொடங்கவும்.

2. Display Language என்ற தாவலிலிருந்து Display Microsoft Office menus and dialog boxes in: என்பதை தேர்ந் தெடுக்கவும்.

நீங்கள் காண விரும்பும் மொழியை கீழ் தோன்றும் பட்டியலி லிருந்து தேர்ந் தெடுக்கவும்.

நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியே இப்போது இயல்பு நிலை மொழியாக காட்சி யளிக்கும்.

3. Display Language என்ற தாவலில் உங்கள் Office காட்சியை Windows காட்சியு டன் பொருத்து வதற்கான விருப்பம் இருக்கிறது.

தற்போதுள்ள Windows -இன் மொழி உங்களுக் காக பட்டியலிடப் படும்.

உங்கள் Windows காட்சியுடன் பொருந்தும் Office காட்சியை அமைத்துக் கொள்ள Set the Microsoft Office display language to match the Windows display language என்ற தேர்வுப் பெட்டியை தேர்ந் தெடுக்கவும்.

Display Microsoft Office menus and dialog boxes என்ற பட்டியலில் நீங்கள் தேர்வு செய்ததை இந்த அமைப்பு மேலெழுதி விடும்.

4. Editing Languages தாவலில் நீங்கள் இயக்க விரும்பும் மொழியை Available Editing Languages என்ற பட்டியலில் தேர்வு செய்து

அதன் பிறகு AddEnabled Editing Languages பட்டியலில் பட்டியலிடப் படும். என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழி யானது

5. Editing Languages தாவலில், உங்கள் முதன்மை திருத்தல் மொழியாக இருக்கவேண்டிய மொழியை Primary Editing Language பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.

6. பின்னர் OK பொத்தானை கிளிக் செய்யவும்.

Office பயன் பாடுகளை அடுத்த முறை தொடங்கும் போது நீங்கள் தேர்ந்தெடுத் துள்ள மொழி அமைப்பு மாற்றங்கள் செயல்படும்.

குறிப்பு: உதவியை Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் மொழிக்கு மாற்ற முடியாது.

உதவி யானது அசல் நிறுவலில் உள்ள மொழி யிலேயே தொடர்ந்து இருக்கும்.

கீழ் தோன்றும் பட்டியலி லுள்ள உதவியைக் காண்பி என்பதை அடிப்படை மொழி யிலேயே எப்போதும் இருக்கும் படி அமைக்கவும்   
மைக்ரோ சாப்ட் ஆபிஸை ( 2007) ஐ தமிழில் மாற்றிக் கொள்ள ! மைக்ரோ சாப்ட் ஆபிஸை ( 2007) ஐ தமிழில் மாற்றிக் கொள்ள ! Reviewed by Fakrudeen Ali Ahamed on July 11, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close