ஸ்மார்ட் போன் உடைந்தால் செய்ய கூடியது?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஸ்மா ர்ட்போன் பயன்ப டுத்துவோ ருக்கு திடீர் தலை வலியாக இருப்பது அதன் திரையில் ஏற்படும் விரிசல் தான்.
வரிசல் தவிற கருவி யில் ஏற்படும் மற்ற பிரச்ச னைகளை எளிதாக சரி செய்து விட முடியும்.
பலரும் அவ்வாறு சரி செய்ய பழகி கொண்டனர் என்று தான் கூற வேண்டும்.
கீழே விழுந்து திரை உடைந்த வுடன் பெரும்பா லும் கவலை இருக்க தான் செய்யும்.
இருந்தா லும் மனதை தேற்றி கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தான் முதலில் கவனிக்க வேண்டும்.
டேப்
கீறல் விழுந்த வுடன் கரு வியின் திரையை தொடாமல் உடைந்த கண்ணாடி பாகங்க ளை பத்திர மாக நீக்க வேண்டும்.
இதற்கு கை குட்டை அல்லது பேப்பர் பயன்ப டுத்தி நீக்க லாம்.
இதற்கு கை குட்டை அல்லது பேப்பர் பயன்ப டுத்தி நீக்க லாம்.
நிலை
திரை எந்தளவு உடைந்தி ருக்கி ன்றது என்பதை பார்க்க வேண்டும். ஒரு வேலை திரையில் டெம்பர்டு கிளாஸ் போட்டி ருந்தால்
அதனி னை பொரு மையாக அகற்ற வேண்டும். எக்காரணம் கொண்டு ம் திரை யில் அதிகளவு அழுத்தம் கொடுக்க கூடாது.
சரி செய்தல்:
சரி செய்தல்:
ஒரு வேலை திரையை உங்க ளால் தானாக சரி செய்ய முடியும் என்றால் ஆன்லை னில் கிடை க்கும் பாகங்க ளை வாங்கி முய ற்சிக்க லாம்.
இவ்வாறு செய்யும் போது பண த்தையும் மிச்சம் செய்ய முடியும்.
காப்பீடு:
உங்க ளது கருவி க்கு சரியான காப்பீடு இரு ந்தால் பணம் செலவ ழிக்க வேண்டிய அவசியம் கிடை யாது.
ஒரு வேலை கருவிக்கா ன காப்பீடு இல்லை என்றால் கருவியை அதிகாரப்பூ ர்வ நிலை யத்தில் கொடுத்து சரி செய்ய லாம்.
எக்ஸ்சேன்ஜ்:
ஒரு வேலை உங்களது கருவி மிகவும் பழமை யானது என்றால், சரி செய்யும்
பணத்தி ற்கு வேறு கரு வியை வாங்க முடியுமா என்பதை விசா ரித்து புதிய கரு வியை வாங்க லாம்.
பணத்தி ற்கு வேறு கரு வியை வாங்க முடியுமா என்பதை விசா ரித்து புதிய கரு வியை வாங்க லாம்.