உடையாத டச் ஸ்க்ரீன் கொண்ட ஸ்மார்ட்ஃ போன்கள் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஸ்மார்ட் தொழில் நுட்பத்தினை அடிப்படை யாகக் கொண்டு தயாரிக் கப்படும்
மொபைல் சாதனங்களில் பயன் படுத்தப் படும் டச் ஸ்க்ரீன்களில் அனேக மானவை இலகுவாக உடையக் கூடிய தாகவே காணப் படுகின்றது.
இப் பிரச்சினைக்கு தீர்வாக இலகுவில் உடையா ததும் Steel- க்கு நிகரான வலிமை உடையது மான
டச் ஸ்க்ரீனை ஜப்பானின் டோக்கியோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளனர்.
இந்த திரையானது அலுமினிய த்துடன் சிலிக்கன் டை ஒக்சைட்டினை கலந்து தயாரிக்கப் பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இதனை வியாபார ரீதியாக தயாரித்து வெளியிட 5 வருடங்கள் வரை
செல்லும் என அப் பல்கலைக் கழகத்தின் பேராசிரிய ரான Atsunobu Masuno தெரிவித் துள்ளார்.