ஏர்டெல் 4ஜி சேலஞ்ச் விளம்பரத்திற்கு தடை !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஏர்டெல்லின் 4ஜி சேலஞ்ச் விளம்பர த்தை ஒளிபரப்பக் கூடாது என்று இந்திய
விளம்பரங் களுக்கான தரக்கட்டுப் பாட்டுக் கழகம் (ஏஎஸ்சிஐ) அறிவுறுத்தி யுள்ளது.
ஏர்டெல்லின் 4ஜி சேவையை விட மிக விரைவான இன்டர்நெட் சேவையை வைத்திருந் தால்,
அவர்களுக்கு வாழ் நாள் முழுவதுக் குமான போன் கனெக்ஷன் இலவசமாக
வழங்கப்படும் என்பது போன்ற விளம்பரம், மக்களை ஏமாற்றும் செயல் என்றும் ஏஎஸ்சிஐ தெரிவித் துள்ளது.
மேலும், அக்டோபர் 7ம் தேதிக்கு மேல் அந்த விளம்பரத்தை ஒளிபரப் பவோ,
பத்திரிகை களில் வெளி யிடவோக் கூடாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.