போன் பேட்டரி பராமரிப்பு தெரிந்து கொள்ள ! - EThanthis

Recent Posts


போன் பேட்டரி பராமரிப்பு தெரிந்து கொள்ள !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக் கின்றன.
இப்படிப் பட்ட சூழ்நி லைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க

மேற்கொ ள்ளப்பட வேண்டிய சில நடவடிக் கைகளை இங்கு காணலாம்.

* மொபைல் போன்க ளுக்கு போன் நிறு வனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரி களையே பயன்படுத்த வேண்டும்.

போனின் சார்ஜரும், போனைத் தயாரித்து வழங்கும் நிறுவன த்தின் சார்ஜராகவே இருக்க வேண்டும்.

* அதிக வெப்பம் உள்ள இடம் அருகேயும் தீ பிடிக்கக் கூடிய இடத்திற்கு அருகேயும்

மொபைல் போனை வைத்தி ருப்பது பேட்டரி களுக்கு ஆபத்தினை வரவ ழைக்கும்.

வாழைத்தண்டு சாட் ரெசிபி !
பேட்டரியை உயரமான இடத்தி லிருந்து கீழே போடுவது, அதன் மீது தட்டுவது போன்ற செயல்கள் கூடாது.

அதிக வெப்ப சூழ்நிலை யில் போனை வைத் திருக்கக் கூடாது.

* ஈரம் மற்றும் அதிக சூடு இவை இரண்டுமே போன் பேட்டரி களுக்கு கெடுதல் தரும் நிலைக ளாகும்.

* பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்திடும் வகையில் தொடர்ந்து மின் இணைப் பிலேயே இருக்கக் கூடாது.

இதனால் சூடு போனின் மற்ற பகுதிகளு க்குப் பரவும் வாய்ப்பு ஏற்படும்.

* பேட்டரி களை அதிக நேரம் தொடர்ந்து சார்ஜ் செய்வது போனின் வாழ் நாளைக் குறைக்கும்.
* தொடர்ந்து மியூசிக் அல்லது வீடியோ பார்க்கும் சூழ்நிலை யில் பேட்டரி சூடு அடைகிறது

எனத் தெரிந்தால் போனை சிறிது நேரம் ஆப் செய்து வைக்கவும்.

பூசணிக்காய் அல்வா ரெசிபி !
எந்த காரண த்தைக் கொண்டும் பேட்டரியைக் கழற்றிப் பார்ப்பதோ அதன் பாகங் களைக் கழற்றி மாட்டுவதோ கூடாது.

பேட்டரி களில் ஷார்ட் சர்க்யூட் பிரேக் ஏற்படக் கூடாது.

இதனால் வெடிக்கும் நிலை ஏற் படலாம்.பேட்டரி பராமரிப்பு.
போன் பேட்டரி பராமரிப்பு தெரிந்து கொள்ள !  போன் பேட்டரி பராமரிப்பு தெரிந்து கொள்ள ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 20, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close