கரப்ட் ஆன மெமரி கார்டை சரி செய்வது எப்படி ! - EThanthis

Recent Posts


கரப்ட் ஆன மெமரி கார்டை சரி செய்வது எப்படி !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
மெமரி கார்டு திடீரென எரர் மெசேஜ் காட்டும் போது பயம் கொள்ள வேண்டாம், 
அனேகமாக அவற்றில் இருக்கும் தகவல்கள் தொலைய வாய்ப்புகள் குறைவு தான். 

உங்களிடம் கணினி மற்றும் கார்டு ரீடர் இருந்தால் கரப்ட் ஆன மெமரி கார்டை சுலபமாக சரி செய்து விடலாம்.


மென்பொருள் 

முதலில் டேட்டா ரிக்கவரி ப்ரோகிராம் ஒன்றை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
பார்க்கின்சன் நோய் அறிகுறிகள் !
முதலில் முக்கியமான தகவல்களை மீட்க வேண்டும்.

கார்டு ரீடர் 

யுஎஸ்பி கார்டு ரீடரில் மெமரி கார்டை செருகி கணினியில் பொருத்த வேண்டும்.

ரிக்கவரி டேட்டா 

ரிக்கவரி ப்ரோகிரம் மூலம் கரப்ட் ஆன மெமரி கார்டில் இருந்து தகவல்களை ரிக்கவர் செய்ய முயற்சி செய்யலாம்.
விண்டோஸ் 

விண்டோஸ் கணினி மூலம் சரி செய்ய, முதலில் மெமரி கார்டை கார்டு ரீடரை கொண்டு கனெக்ட் செய்ய வேண்டும்.
குட்டி விஞ்ஞானிகள்.. சொந்தமாக டேப்லெட் தயாரிப்பதே கனவாம் !
கம்ப்யூட்டர் ஸ்டார்ட் மெனு சென்று Computer என க்ளிக் செய்ய வேண்டும்.
கணினியில் டிவைசஸ் மற்றும் ரிமூவபிள் ஸ்டோரேஜ் பகுதியில் உங்களது மெமரி கார்டு காணப்படும்.

கமான்ட் ப்ராம்ப்ட் 

டெஸ்க்டாப்பில் ⊞ Win+R பட்டன்களை க்ளிக் செய்து cmd என டைப் செய்து OK பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
செக் டிஸ்க் 

கமான்ட் ப்ராம்ப்ட் ஸ்கிரீனில் chkdsk m: /r, என டைப் செய்ய வேண்டும்,

இங்கு m: வார்த்தை உங்களது மெமரி கார்டை குறிக்கும், அதன் பின் ↵ Enter பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
கரப்ட் ஆன மெமரி கார்டை சரி செய்வது எப்படி ! கரப்ட் ஆன மெமரி கார்டை சரி செய்வது எப்படி ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 20, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close