கணிணி அசெம்பிள் செய்வது எப்படி - பாடம் ஒன்று !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஒவ்வருவருக்கும் ஒரு தேவை இருக்கும் நாம் செய்ய போகும் வேலைகளுக்கு ஏற்ப உள்ள கணினியை தேர்ந்தெடுக்க வேண்டும் .
மாணவர்களுக்கு, அலுவலகத்திற்கு, விளையாட்டு பிரியர்களுக்கு, இணையப் பயன் பாட்டுக்கு , கணிணி வல்லுனர் களுக்கு, இசை பிரியர்க ளுக்கு, பொது தேவைக்கு என பலவாறாக இருந்தாலும் நாம் அசெம்பிள் செய்ய போவது ஒரு பொது பயன் பாடுள்ள கணிணியை தான் .
முதல் வகுப்பு என்பதால் எளிதாக தொடங்க நினைக்கிறேன் , எனவே நாம் கேபினெட் என்பதில் இருந்து தொடங்குவோம் . இந்த கேபினெட் தான் சென்டரல் ப்ரோசெசசிங் யுனிட் என்பதை தன்னகத்தே கொண்டுள்ளது .
இதில் சென்ட்ரல் ப்ரோசெசசிங் என்பது கேபினெட் ,இன்புட் என்பது கீபோர்ட் ,மௌஸ் , ஔட்புட் என்பது மானிடர் ஆகியவற்றை குறிக்கும் .
மெமரி என்பதுகணினியின் நினைவகத் திறன் . இந்த கேபினெட் உள்ளே தான் SMPS, மதர் போர்டு , ஹார்டிஸ்க் , மெமரி , ரைட்டர் , ப்லோப்பி டிரைவ்,cooler fan என அனைத்தும் இணைக்கப் பட்டு இருக்கும் .
சரி கேபினெட் அப்பிடினா என்னானு பார்த்தோம் அது எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க படம் கிழே கேபினெட் வாங்கும் பொது சைடு பகுதியில் , மற்றும் பின் பகுதியில் பேன் வைக்கும் ஆப்ஸன் உள்ளதாக வாங்க வேண்டும் .
சரி கேபினெட் அப்பிடினா என்னானு பார்த்தோம் அது எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க படம் கிழே கேபினெட் வாங்கும் பொது சைடு பகுதியில் , மற்றும் பின் பகுதியில் பேன் வைக்கும் ஆப்ஸன் உள்ளதாக வாங்க வேண்டும் .
ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் இந்த கேபினெட் மட்டும் சரி இல்லை என்றால் பேஸ்மென்ட் சரி இல்லாத வீடு மாதிரி தான் .
கேபினெட் விலை 900 rs - 2500 rs (சென்னை விலை) நாம் அசெம்பிள் செய்ய வாங்க போகும் கேபினெட் zebronics விலை 1000 rs .
கேபினெட் விலை 900 rs - 2500 rs (சென்னை விலை) நாம் அசெம்பிள் செய்ய வாங்க போகும் கேபினெட் zebronics விலை 1000 rs .