நம் அலுவலக வேலைத்திறனை அதிகரிக்கும் 10 ஆப்ஸ்கள் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
எந்த வேலையை எப்படி செய்து முடிக்கப் போகிறோம் என்பது தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், நம் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட வேலைகளை எளிதாக, ஸ்மார்ட்டாக செய்து முடிக்க உதவும்.
10 ஆப்ஸ்கள் இதோ:
ட்ரெல்லோ!
நீங்கள் செய்ய நினைக்கும் வேலைகளைக் குறித்த நேரத்தில் கச்சிதமாக செய்துமுடிக்க இந்த ஆப்ஸ் நிச்சயம் உதவும்.
இந்த ஆப்ஸை பயன்படுத்தி நீங்கள் செய்ய வேண்டிய வேலை களைப் பதிவு செய்து விட்டால், அதுவே சரியான நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டி விடும்.
அதுமட்டுமின்றி உங்கள் அலுவலக த்தில் உங்களின் கீழ் பணிபுரிபவர்கள் செய்ய வேண்டிய வேலையைப் பட்டியலிட்டு, அதை அவர்களுக்கு அனுப்பி விட்டால்,
அந்த வேலையைச் செய்யச் சொல்லி அவர்களுக்கு நினைவு படுத்தும். வேலை முடிந்து அவர்கள் அப்டேட் செய்தவுடன் அந்தத் தகவலும் உங்களுக்கு வந்துசேரும்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்ஸ் இலவசமாகக் கிடைக்கும். இந்த ஆப்ஸ் 5-க்கு 4.5 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய:
கூகுள் மெயிலான ஜி-மெயிலுக்காக தனியொரு ஆப்ஸை உருவாக்கியுள்ளது கூகுள். இதைப் பயன்படுத்தி மற்ற மின்னஞ்சல் சேவை களான யாகூ, ஹாட்மெயில் போன்ற வற்றில் ஒருவர் வைத்திருக்கும் கணக்கு களையும் இணைத்துக் கொள்ள முடியும்.
இனி நான்கு நாட்களில் பாஸ்போர்ட் !அதற்கு வரும் மெயில்் களையும் இதில் பெற முடியும். பதிலளிக்க வும் முடியும். ஒரே ஆப்ஸ் அனைத்து மெயில்களை யும் பெறுவதால், தனித்தனியே ஆப்ஸ்களை டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியமில்லை.
இந்த ஆப்ஸ் வெளியாகி ஒரு மாதமே ஆகியிருந்தாலும், 50 லட்சத்துக்கும் அதிகமான வர்கள் இதை டவுன்லோடு செய்து பயன்படுத்து கின்றனர்.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய:
ஸ்வைப் கீபோர்டு:
முன்பு எஸ்எம்எஸ் அனுப்ப பட்டன்கள் உள்ள கீபோர்டுகளைப் பயன்படுத்தி வந்தோம். அடுத்து, ஸ்மார்ட் போன் ஸ்கிரீனில் தொடுதிரையைப் பயன்படுத்தி டைப் செய்தோம். அதற்கடுத்து டிக்ஷனரி ஆப்ஷன் மூலம் வார்த்தைகளைத் தேர்வு செய்தோம்.
தற்போது கீபோர்டில் நாம் டைப் செய்ய வேண்டிய வார்த்தையை அந்த எழுத்துக்களில் வைத்து ஸ்வைப் செய்தாலே போதும் அந்த வார்த்தை டைப் ஆகிவிடும் .
ஆங்கிலம் மற்றும் குறிப்பிட்ட சில மொழி களிலும் வார்த்தைகளை அடையாளம் காணும் இந்த ஆப்ஸ் இன்னும் சில மொழிகளுக்கும் அப்டேட் செய்யப்பட உள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் 60 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.2 ரேட்டிங்களைப் பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய:
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய:
கூகுள்அனலிடிக்ஸ்:
நாம் செய்யும் வேலைகள் சரியான வேகத்தில் உள்ளதா, அந்த வேலையை இதே வேகத்தில் சென்றால், நம் டார்கெட்டை முடிக்க முடியுமா என்பதை அனலைஸ் செய்து, எக்ஸ்எல் மற்றும் பிடிஎஃப் ஃபைல்களாக வழங்குகிறது கூகுளின் அனலிடிக்ஸ் ஆப்ஸ்.
உங்கள் அலுவலக இணையதளங்களை இதனுடன் இணைத்துக்கொள்வதன் மூலம் எத்தனை பேர் அதனைப் பார்வையிட்டு உள்ளனர், அதில் குறிப்பிட்ட ஒரு பிரிவை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்பதையும் சொல்கிறது
இந்த ஆப்ஸ்.ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.2 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய:
வுண்டர்லிஸ்ட்:
நாம் செய்யும் வேலைகள் சிலவற்றை நாம் மறந்து விடுவோம். சிலசமயம் வேலை களைத் தாண்டி இன்று உறவினர் ஒருவரு க்குப் பிறந்த நாள், ஒரு முக்கியமான நபரை வியாபார ரீதியாகச் சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருப்போம்.
இந்தப் பிரச்னையைத் தீர்க்கத்தான் வுண்டர்லிஸ்ட் ஆப்ஸ் உதவுகிறது. நமது தினசரி வேலைகள், சந்திக்க வேண்டிய நபர்கள்
மற்றும் மறக்கக் கூடாத தினங்களைப் பதிவு செய்து விட்டால், சரியாக நமக்கு நினைவு படுத்தி நமது வேலைகளை மறக்காமல் செய்ய இந்த ஆப்ஸ் உதவுகிறது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கும்.இந்த ஆப்ஸை இதுவரை 50 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். 5-க்கு 4.4 ரேட்டிங்கையும் இந்த ஆப்ஸ் பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய:
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய:
மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மொபைல்:
நாம் தயாரிக்கும் வேர்டு டாக்குமென்ட்டுகள், பவர் பாயின்ட் ஸ்லைடுகள், எக்ஸ்எல் படிவங்கள் ஆகியவற்றை மொபைல் மூலமாகவே தயாரித்து, நீங்கள் அனுப்ப நினைக்கும் நபருக்கு மெயில் மூலமாக அனுப்ப முடியும்.
நாம் கணினியில் செய்யும் அனைத்து ஆபீஸ் வேலை களையுமே இதில் செய்ய முடியும். இது ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. 5-க்கு 4 ரேட்டிங்கை இந்த ஆப்ஸ் பெற்றுள்ளது.
இன் 5:
பிஸியான வேலைகளுக்கு நடுவே ரிலாக்ஸ் செய்ய நினைப்ப வர்கள் பல்வேறு சமூக வலை தளங்களுக்குள் சென்று அங்கேயே மணிக் கணக்கில் தங்கி விடுகிறார்கள்.
இதனால் அலுவலக வேலை மட்டுமல்ல, தனிப்பட்ட வேலைகள் கூட பாதிப்படையும். இதைத் தடுக்கிற வேலையை செய்வது தான் இந்த ஆப்ஸ்.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்துவிட்டால், எந்த சமூக வலைதளத்திலும் சரியாக ஐந்து நிமிடங்களுக்கு மேல் உங்களை இருக்க அனுமதிக்காது.
அரசின் முக்கிய இணையதளங்கள் !காரணம், ஐந்து நிமிடங் களுக்குப் பிறகு நீங்கள் பார்க்கும் சமூக வலை தளத்தை உங்கள் கம்ப்யூட்டர் திரையி லிருந்து இந்த ஆப்ஸ் காணாமல் அடித்துவிடும்.
இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. 5-க்கு 4.3 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய:
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய:
https://play.google.com/store/ட்ராப் பாக்ஸ்:
செல்போனில் டவுன்லோடு செய்யும் புகைப்படம், வீடியோக்களை மெமரி கார்டுகளில் இடம் இல்லை என அழித்து விடுவோம். அல்லது இ-மெயில் களில் இருந்து டவுன்லோடு செய்த ஃபைல்களில் சிலவற்றை கூட மறந்து போய் நீக்கி் விடுவோம்.
அதனைச் சேமித்து வைக்கத்தான் இந்த ட்ராப் பாக்ஸ் ஆப்ஸ் உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதனை மற்றவர்களோடு பகிரவும், டிராப் பாக்ஸிலேயே மாற்றி எடிட் செய்யவும் இந்த ஆப்ஸ் உதவுகிறது.
இந்த ஆப்ஸ்ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. இதன் அளவு நாம் பயன்படுத்தும் போனை பொறுத்து மாறுபடும்.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய:
க்ளீன் மாஸ்டர்:
நமது செல்போனில் நாம் சேமிக்காமலேயே நிறைய பகுதி ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் அதனை ‘cache’ மெமரி என்பார்கள்.
இது குறிப்பிட்ட அளவுக்கு மேல் சேர்ந்தால், நமது செல்போனின் வேகம் குறையும். அதனைச் சரி செய்ய இந்த ஆப்ஸ் உதவுகிறது.
டெம்ப்ரவரி ஃபைல்களை நீக்கி, நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஃபைல்களை அறிந்து அதனை நீக்க பரிந்துரைக்கும். ப்ளே ஸ்டோர் ரேட்டிங் 5-க்கு 4.7 பெற்றுள்ளது.
இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆப்ஸை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர்.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய:
அச்சிவ் (Achive) புரொடக்டிவிட்டி டைமர்:
ஒருநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதில் தொடங்கி,
ஒரு மிகப் பெரிய புராஜெக்ட் முடிய எத்தனை நாட்கள் ஆகும் என்பது வரை கச்சிதமாக கணக்கிட்டு, அந்த வேலையைச் செய்து முடிக்க இந்த ஆப்ஸ் மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த ஆப்ஸில் ஒரு வேலை முடிய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பதிந்துவிட்டால் போதும். அந்த வேலையைச் செய்து முடிக்க இன்னும் எத்தனை மணி நேரம் மீதமிருக்கிறது,
எவ்வளவு வேகத்தில் செயல் பட்டால் இலக்கை அடையலாம் என்ற தகவல்களை இந்த ஆப்ஸ் துல்லிய மாகத் தந்து விடும்.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய:
இடையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப டாஸ்குகளை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியும் இந்த ஆப்ஸில் உள்ளது.
இந்த ஆப்ஸின் மூலம் நம் வேலை செய்யும் திறன் எந்த அளவுக்கு இருக்கும் கணிக்க மிகவும் உதவியாக இருக்கும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.1 ரேட்டிங்கை பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸின் மூலம் நம் வேலை செய்யும் திறன் எந்த அளவுக்கு இருக்கும் கணிக்க மிகவும் உதவியாக இருக்கும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.1 ரேட்டிங்கை பெற்றுள்ளது.