ஆப்பிள் - ஐ ஓ எஸ் - 7 - Apple iOS7 ! - EThanthis

Recent Posts


ஆப்பிள் - ஐ ஓ எஸ் - 7 - Apple iOS7 !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
Apple iOS7 - First Tamil Review and TOP 15 - ஆப்பிள் - ஐ ஓ எஸ் -7 முதல் தமிழ் ரெவ்யூ. 2007க்கு பிறகு ஆப்பிளின் ஒரு திருப்தி யான சேவை இந்த ஐ ஓ எஸ் தான். 
அப்படி ஒரு நேர்த்தி. என்னை போல பல டெவலப் பருக்கு தெரியும் 1 வருடம் முன்பே இது ரெடியா னாலும் 

இதை நன்கு சோதனை யோட்டம் செய்தே இன்று லான்ச் செய்திருக் கின்றனர். 

ஒரு புது ஐ ஃபோனை வைத்தி ருப்பதை போல் மகிழ்ச்சி யான அனுபவம் ஐ ஓ எஸ் 7.

இதன் பயன்கள் பல இருப்பதால் - முக்கிய மானதை மட்டும் பார்ப்போம்.

1. முதலில் இதன் கலர்கள் மிகவும் கண்ணை பறிக்கும் வகையில் அமைக்க பட்டிருக்கிரது.
உடலில் உள்ள வியர்வைக்கு எளிய தீர்வு !
2. ஒவ்வொரு ஐகானும் புது மாதிரி செய்திருக் கிறார்கள், அதனால் அந்த பழைய ஐகான் இல்லவே இல்லை.

3. ஆப் ஸ்வாப் எனப்படும் ஒவ்வொரு ஆப்பின் நடுவே இன்னொரு ஆப்பை இயக்கும் ஸ்மூத் டிரான்ஸிஷன்.

4. ரொட்டேஷன் லாக் ஐ போட் போன்று இதற்க்கு உள்ளதால் இனிமேல் ஆப் சங்கு சக்கரம் மாதிரி சுத்தாது.

5. டூ நாட் டிஸ்டர்ப் - ஒரு செம்மை ஆப்ஸ் - பல பேர் அருகில் இருந்தும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்கள்.
6. ஏர் டிராப் எனப்படும் ஒரு வசதி நெட்வொர்க் கில் இருக்கும் யாருக்கும் மெயில் இல்லாமலே ஃபைல்களை அனுப்ப முடியும்.

7. சிரி எனப்படும் ஐஃபோனின் சக்காளத்தி இனிமேல் மனித குரலில் பேசும்

மற்றும் உங்கள் குரலை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளும்.

8. சஃபாரி பிரவுசர் இனிமேல் ஒரே பிரவுசரில் மற்ற பக்கங்கள் தெரியும் வண்ணம் அது போக ஆட் நியூ பேஜ் தொல்லை இல்லை.

9. கேமரா இன்டர்ஃபேஸ் கலக்கலாய் உள்ளதால் புதுசா படம் பிடிக்கிற வங்க கூட

பி சி ஸ்ரீ ராம் கனக்கா பிடிக்கலாம் ரெடி ஆப்ஸ் அதில் டிங்கரிங் பட்டி பார்க்க லாம் வேறு ஆப்ஸ் இல்லாமல்.

10.ஃபோட்டோ க்கள் இனிமேல் எந்த எடத்தில் எடுத்தோம் என கவலை இல்லாமல் மேப்பில்

இந்த படங்கள் இங்கே எடுக்க பட்டது என கூறூம். இன்ஸ்டா கிராமும் டோட்டல் சேஞ் ஓவர்

11. ஐ டியூன்ஸ் ரேடியோ - சூப்பர் இலவச ரேடியோ ஆப் மிகவும் குறைந்த பேன்ட் வித்தில் இயங்குகிறது -

அதே போல் இதன் உபயோகம் அமெரிக்கா மக்களுக்கு மட்டுமே  கூடிய சீக்கிரம் அனைத்து நாட்டுக்கு தனி தனியே வருகிறது.

12. நோட்டிஃபிக்கேஷன் சென்ட்டர் எனப்படும் தகவல் பலகை - நீங்கள் ரெகுலராய் பார்க்கும்

இன்றைய வானிலை / ஷேர் மார்க்கெட் நிலவரம் / மிஸ் கால்ஸ் / அப்பாயின்ட் மென்ட் என
கின்னஸ் உலக சாதனை படைத்த தங்கச் சட்டை மனிதர் !
அத்தனையும் ஒரே ஆப்ஸில் காட்டும் நல்ல டைம் மேனேஜ்மென்ட் சாஃப்ட்வேர்.
13. ஆப்ஸ் ஸ்டோர் - ஃபைன்ட் மை ஐஃபோன் எனப்படும் ஆப்ஸ் மூலம் தொலைந்த

ஃபோன் மற்றூம் அனைத்து ஆப்ஸும் ஒரே இடத்தில் சங்கமம்.

14. கலர்ஃபுல் வால் பேப்பர்ஸ் - மிக அழகாக கண்ணை பறிக்கும் டிரான்ஸ்பரன்ட் மற்றூம் முழு கலர் வால் பேப்பர்ஸ் மிக அற்புதமான சேவை.

15. பேட்டரி லைஃப் - இதில் 11% வரை பேட்டரியை சேமிக்க லாம் என கூறுகின்றனர்

ஆனால் டெக்னிக்கள் பர்ஸனாய் இது 3ஜி எஸ் / 4 / 4 எஸ் இதில் முடியாது ஒன்லி ஃபர்ம் ஆப்பிள் 5 அன்ட் 5 எஸ் மட்டுமே முடியும்.
ஆப்பிள் - ஐ ஓ எஸ் - 7 - Apple iOS7 ! ஆப்பிள் - ஐ ஓ எஸ் - 7 - Apple iOS7 ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 21, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close