கூகுளில் பொறியாளராக வேண்டுமா? | Should Google engineer? - EThanthis

Recent Posts


கூகுளில் பொறியாளராக வேண்டுமா? | Should Google engineer?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
யாருக்கு எப்பொழுது எதில் சந்தேகம் வந்தாலும் முதலில் தேடுவது கூகுளில் தான், அந்தளவு உலக பிரபலமாக இருக்கும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற பலரும் வரிசையில் நிற்கின்றனர்.

நீங்களும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா, கூகுள் நிறுவனத்தில் பொறியாளராக உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..   

கோடு

C++, Java, Python, Consult MIT அல்லது Udacity போன்ற கோடிங் மொழிகளை கற்றிருக்க வேண்டும் 

தேர்வு

உங்களுக்கு கோடிங் தெரிந்திருப்பதோடு அவைகளில் இருக்கும் பக்ஸ்களை எடுக்கவும், சாப்ட்வேரை ப்ரேக் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் 

சுருக்க கணிதம்

சுருக்க கணிதம் குறித்த தகவல்களும் அதோடு தொடர்புடைய சில பாடங்களிலும் தேர்ந்திருக்க வேண்டும் 

இயங்கு தளம் 

இயங்கு தளங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும் 

செயற்கை நுண்ணறிவு 

செயற்கை நுண்ணறிவு குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும் 

வரைவியல் தரவுக் கட்டமைப்பு 

வரைவியல் தரவுக் கட்டமைப்புகளான stacks, queues மற்றும் bags போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும் 

குறியாக்க 

குறியாக்கம் குறித்து அறிந்திருக்க வேண்டும் 

தொகுப்பிகள்

கம்பைலர் குறித்து நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் இதன் மூலம் பெரியளவு கணிணி மொழிகளையும் எளிதாக மொழியாக்கம் செய்ய முடியும் என்று ஸ்டான்போர்டு தெரிவிக்கின்றது. 

இணைக் கணிப்பணி 

இணைக் கணிப்பணி குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும் 

நிரலாக்க மொழி 

Java Script, CSS, Ruby மற்றும் HTML போன்ற மொழிகளை அறிந்திருக்க வேண்டும்.
கூகுளில் பொறியாளராக வேண்டுமா? | Should Google engineer? கூகுளில் பொறியாளராக வேண்டுமா? | Should Google engineer? Reviewed by Fakrudeen Ali Ahamed on January 21, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close