பேஸ்புக்கில் லைசென்ஸ் எடுக்க | Licence to Facebook !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
நீங்கள் பேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்து உள்ளீர்களா? அப்படியானால் பேஸ்புக் உங்களுக்கு ஒரு லைசென்ஸ் வழங்குகிறது. அதில் உங்களின் பேஸ்புக் என்று தொடங்கப்பட்டது.
என்றும் என்று அக்கவுன்ட் எக்ஸ்பைர் ஆகும் மற்றும் உங்களின் தகவல்கள் அனைத்தும் இருக்கும்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது முதலில் பெச்பூக்கில் உங்களின் அக்கவுண்டை ஓபன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கீழ் உள்ள தளத்துக்கு செல்ல வேண்டும்.
அந்த தளம் இங்கே ....!
இந்த தளத்துக்கு சென்ற உடன் மேல் உள்ளது போல ஒரு பாக்ஸ் இருக்கும் இந்த பாக்ஸில் கிளிக் செய்ய வேண்டும் .
அதன் பிறகு மேல் உள்ளது போல ஒரு பாபப் வரும் அதில் ஒகே என்று கொடுக்க வேண்டும். அவ்வளவு தான் .உங்களுக்கான லைசென்ஸ் கீழ் உள்ளது போல வந்துவிடும்.
இப்போது உங்களின் லைசென்சை உங்களின் விருப்பபடி நீங்கள் இமேஜ் எடுத்து வைத்துக்கொள்ளலாம் .
இமேஜ் எடுக்க மேலே உள்ளது போல உங்களின் லைசென்ஸ் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தால் வரும் மெசேஜில் உள்ள சேவ் இமேஜை கிளிக் செய்து சேவ் செய்து வைத்துக்கொள்ளலாம்.