ஆண்ட்ராய்டை தோற்கடிக்க 2016-ல் வெளிவரும் புதிய ஓ.எஸ் H5 - EThanthis

Recent Posts


ஆண்ட்ராய்டை தோற்கடிக்க 2016-ல் வெளிவரும் புதிய ஓ.எஸ் H5

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
முன்னாள் தலைவர் லி காங் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட் டுள்ளார். 

அதாவது, உலக அளவில் பெரும் பாலான கருவிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆண்ட்ராய்டு

இயங்கு தளத்திற்கு போட்டியாக அடுத்த ஆண்டு பல புதிய வசதி களுடன் H5OS என்ற ஓ.எஸ்-ஐ வெளியிட உள்ளதாக தெரிவித் துள்ளார்.

கழுகில் பறந்து வந்த திருமண ஜோடி !
இந்த புதிய ஓ.எஸ் மிகவும் இலகு வானதாகவும், குறைந்த அளவில் மின் சக்தியை பயன் படுத்தும் வகையிலும் உருவாக்கப் பட்டுள்ளது. 

அது மட்டுமின்றி, ஆண்ட்ராய்டை விட மிகக் குறைந்த மெமரியில் இயங்கக் கூடியது. 

குறைந்த விலை கருவிகளில் இருந்து  ஹையர் எண்ட் ஸ்மார்ட் போன்கள் வரை அனைத்தி லும் இயங்கக் கூடியது.

ஏற்கனவே, இவர் மொசில்லா நிறுவனத்தில் இருந்த போது ‘பயர்பாக்ஸ் ஓ.எஸ்’-ஐ வெளி யிட்டிருந்தார்.
அதைத் தழுவி தயாரிக் கப்பட்ட ‘டைசன் ஓ.எஸ்’ இன்றளவும் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச், செட் 1 மாடல் ஸ்மார்ட் போன்களில் இயங்கி வருகிறது.

சீனாவின் மிகப் பெரிய நிறுவன மான ஹூவேய் உள் நாட்டிலேயே தயாரிக் கப்பட்ட புதிய ஓ.எஸ்.-ஐ விரைவில் வெளியிட உள்ளது. 

கூகுளுக்கு ரூ.34 ஆயிரம் கோடி அபராதம் !
ந்நிலையில், எதிர் காலத்தில் ஸ்மார்ட் போன்கள் என்றாலே ஆண்ட்ராய்டு 

இயங்கு தளத்தை சார்ந்து இருக்கும் நிலை இருக்காது என லி காங் தெரிவித் துள்ளார்.
ஆண்ட்ராய்டை தோற்கடிக்க 2016-ல் வெளிவரும் புதிய ஓ.எஸ் H5 ஆண்ட்ராய்டை தோற்கடிக்க 2016-ல் வெளிவரும் புதிய ஓ.எஸ் H5 Reviewed by Fakrudeen Ali Ahamed on September 04, 2015 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close