விரைவில் அறிமுகமாகிறது பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்து விட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள்
என்று அடுத்தவர் களின் அங்கிகாரத் திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறி விட்ட நிலையில்,
லைக் பிரியர் களுக்கு அதிர்ச்சி யளிக்கும் வகையில் விரைவில் பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன்

அறிமுகப் படுத்தப்படும் என பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஸக்கர்பேர்க் அறிவித் துள்ளார்.
கலிபோர்னியா வில் இருக்கும் பேஸ்புக் தலைமை அலுவலக த்தில் நடைபெற்ற
ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் மார்க் ஸக்கர்பேர்க் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
பயனாளர் களின் பல ஆண்டு கோரிக்கை யான டிஸ்லைக் பட்டன் விரைவில் சோதனை அடிப்படையில் அறிமுகப் படுத்தப்படும் என கூறி யுள்ளார்.