ஏர்செல் பேலன்ஸ் - திருப்பி அளிக்க டிராய் உத்தரவு !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஏர்செல்லில் இருக்கும் பயன் படுத்தாத பேலன்ஸ்-ஐ திருப்பி அளிக்க டிராய் உத்தர விட்டுள்ளது.
தொலைத் தொடர்பு துறையில் பிரபலமாக விளங்கிய ஏர்செல், சமீப காலமாக வாடிக்கை யாளர்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தது.
கடுமை யான போட்டி காரணமாக, பெரும் இழப்பு களை ஏர்செல் சந்தித்தது.
மேலும் சிக்னல் பிரச்சனை, சரியான அணுகு முறை இல்லை எனக் கூறி, ஏர் செல்லில் இருந்து வெளியேறத் தொடங்கினர்.
இந்நிலை யில் ஏர்செல் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களின் பயன் படுத்தாத
தொகை, பாதுகாப்பு முன் பணம் ஆகிய வற்றை திரும்ப அளிக்க டிராய் உத்தர விட்டுள்ளது.
இது தொடர்பாக விரிவாக அறிக்கையை மே 10க்குள் சமர் பிக்கவும் உத்தர விடப்பட் டுள்ளது.