அழிந்து போன எஸ்.எம்.எஸ் மீட்பது எப்படி? - EThanthis

Recent Posts


அழிந்து போன எஸ்.எம்.எஸ் மீட்பது எப்படி?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இது சிம்பியன் இயங்குதளம் (Symbian OS) பயன் படுத்தும் போன்களில் மட்டுமே சாத்தியம்.


முதலில் நமக்கு தேவை எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர் (Xplore) எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer)

அல்லது எக்ஸ்ப்ளோர் (Xplore) நிறுவிய (Install) பின் C நீங்கள் அல்லது D டிரைவுக்கு (Drive) செல்ல வேண்டும்.

நீங்கள் எஸ் எம் எஸ்களை போன் மெமரியில் (Memory) சேமிப்பவ ராக இருந்தால் C டிரைவ், இல்லை யெனில் D டிரைவ்.

டிரைவ்வில் நுழைந்த பின் சிஸ்டம் (System) போல்டருக்குள் சென்று பார்த்தால் மெயில்(mail) என்ற போல்டர் இருக்கும்.

அதனுள் 0010001_s,00100011_s என்று பல கோப்புகள் இருக்கும்.

இவை எல்லாம் நீங்கள் அழித்த குறுந்த கவல்கள்(SMSes).

இவற்றை டெக்ஸ்ட் வியுவர்(Text Viewer) உதவியுடன் பார்க்கலாம்.  
அழிந்து போன எஸ்.எம்.எஸ் மீட்பது எப்படி? அழிந்து போன  எஸ்.எம்.எஸ் மீட்பது எப்படி? Reviewed by Fakrudeen Ali Ahamed on July 11, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close