விண்டோஸ் 10 ஓ.எஸ் இலவசமாக வேண்டுமா?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
அனைவருக்கும் விண்டோஸ் 10ஐ இலவசமாக வழங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.
விண்டோஸ் ஓ.எஸ்-ஐ பயன்படுத்தும் அனைவரு க்கும் விண்டோஸ் 10 ஐ இலவசமாக கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
விண்டோஸ் ஓ.எஸ்-ஐ பயன்படுத்தும் அனைவரு க்கும் விண்டோஸ் 10 ஐ இலவசமாக கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் அனுமதி யில்லாமல் விண்டோஸ் இயங்கு தளத்தை பயன்படுத்து பவர்களும் பயன்பெறுவார்கள்.
இப்போது
விண்டோஸ் 7 அல்லது 8ஐ பயன்படுத்திக் கொண்டிருப் பவர்கள் அனைவரும் சில
மாதங்களில் அறிமுகப் படுத்தவுள்ள
விண்டோஸ் 10 இயங்கு தளத்தை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்டோஸ் 10 இயங்கு தளத்தை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் அனுமதி யில்லாமல் விண்டோசை பயன்படுத்து பவர்களை நேர்மையான பயனாளர் களாக மாற்ற மைக்ரோசாப்ட் முடிவு செய்துவுள்ளது.
இதனால் தரமான விண்டோஸ் இயங்கு தளத்தின் பயன்களை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த
தகவலை, சீனாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மைக்ரோசாப்ட் இயங்கு தளத்தின்
இயக்குனர் டேர்ரி மைர்சன் சூசகமாக உறுதிப் படுத்தி யுள்ளார்.
சீனாவில் பயன்படுத்தப் படும் மென்பொருட்களில் நான்கில் மூன்று பங்கு உரிமம் அற்றது என்பது குறிப்பிடத் தக்கது.