முக்கியமான நண்பர்களை முடிவு செய்யும் பேஸ்புக் | Facebook friends will make an important decision ! - EThanthis

Recent Posts


முக்கியமான நண்பர்களை முடிவு செய்யும் பேஸ்புக் | Facebook friends will make an important decision !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நமது பேஸ்புக் பக்கத்தில் உள்ள ‘பிரெண்ட்ஸ்’ என்கிற குறிப்பின் கீழ் முக்கியமாக ஒன்பது பேர் தோன்றுகின்றனர், இல்லையா? அதில் நாம் நேரில் சந்திக்காத நண்பர்களது நண்பரான ஒருவர் தொடர்ச்சியாக தோன்றுவதைப் பார்த்ததுண்டா? 
Facebook
ஏன் இவரை பேஸ்புக் எனது முக்கியமான நண்பர்களில் ஒருவராக முதன்மையாக காண்பிக்கின்றது என யோசித்துப் பார்த்ததுண்டா? பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் கிடமும் பலமுறை இந்தக் கேள்வி முன் வைக்கப் பட்டது.
ஒரு சிலருக்கு இதற்கான பதிலும் ஓரளவுக்கு கிடைத்துள்ளது. அதாவது, பேஸ்புக் நமது விருப்பங்களுடன் ஓரளவு ஒத்துப் போகும், புதிய நண்பர்களின் புகைப் படங்களை இந்த ஒன்பது பேரில் ஒருவராக தானாகவே தீர்மானிக்கின்றது.

இதன் மூலம், அவர்களிடம் நாம் மேலும் பழக வாய்ப்பு ஏற்படுத்தித்தரும் பொருட்டு இது போன்றவர்களை பேஸ்புக் நமது பக்கங்களில் முதன்மைப் படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

எனினும், இது போல பேஸ்புக் குறிப்பிட்டு இவரைத் தான் முதன்மைப் படுத்த வேண்டும் என செய்வதில்லை எனவும் இதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இது போல முதன்மைப் படுத்தப்படும் நண்பர்களைப் பற்றிய செய்திகளை நாம் கேட்காமலே பேஸ்புக் நமக்கு பகிர்கின்றது. நாம் பேஸ்புக் மூலமாக புதிதாக ஒரு நண்பரை அடைந்தால் வருமானம் பேஸ்புக்குக்குத் தானே!
முக்கியமான நண்பர்களை முடிவு செய்யும் பேஸ்புக் | Facebook friends will make an important decision ! முக்கியமான நண்பர்களை முடிவு செய்யும் பேஸ்புக் | Facebook friends will make an important decision ! Reviewed by Fakrudeen Ali Ahamed on January 22, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close