வெப்சைட் யாருடையது என்பதை தெரிந்து கொள்ள | Wanted to know about ! - EThanthis

Recent Posts


வெப்சைட் யாருடையது என்பதை தெரிந்து கொள்ள | Wanted to know about !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நண்பர்களே...! அன்றாட வாழ்வில் நாம் பல தேவைகளுக்காக பல வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம். அது சேட் செய்வதற்காக இருக்கலாம், 
வெப்சைட்- website
பாடல்களை படங்களை டவுன்லோட் செய்வதற்காக இருக்கலாம் அல்லது வீறு எதோ நமக்கு தேவைப்படும் விசயங்களுக் காக வெப்சைட்டு களை உபயோகிக் கின்றோம்.

என்ன தான் தினமும் நாம் வெப்சைட்டுகளை தினமும் உபயோகித்து வந்தாலும். அந்த வெப்சைட்டினை நடத்துபவர் யார், அந்த வெப்சைட் எங்கிருந்து செயல் படுகிறது போன்ற விபரங்கள் நமக்கு தெரிவதில்லை.

ஆனால் அவற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவரிடமும் இருப்பது என்னமோ உண்மை தான். அதற்கான வழி தெரியாமல் தான் நமது ஆர்வத்தை அப்படியே முடக்கி விடுகின்றோம்

ஒரு வெப்சைட்டினை பற்றிய முழுவிவரங் களை அறிது கொள்ளவும் வழி இருக்கின்றது நண்பர்களே.... அது எப்படி என்று இங்கே பாப்போம். Whois33.com நமக்கு இந்த சேவையினை இலவசமாக வழங்குகின்றனர்.

இந்த வெப்சைட்டிற்கு சென்று யார் வேண்டு மானாலும் எந்த வெப்சைட் பற்றிய தகவல்களை பற்றி அறிய Whois33.com க்கு சென்று நமக்கு எந்த வெப்சைட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ

அந்த வெப் சைட்டின் முகவரியினை டைப் செய்து சர்ச் கொடுத்தால் போதும் ஓரிரு வினாடிகளில் அந்த வேப்சைட்டினை பற்றிய முழு விவரமும் தோன்றும்.
வெப்சைட் யாருடையது என்பதை தெரிந்து கொள்ள | Wanted to know about ! வெப்சைட் யாருடையது என்பதை தெரிந்து கொள்ள | Wanted to know about ! Reviewed by Fakrudeen Ali Ahamed on January 22, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close