கோப்புகளை மறைத்து வைக்க மென்பொருள் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
கணினி யில் ரகசியமாக கோப்பறை களை மறைத்து வைப்ப தற்கு மென் பொருள் உள்ளன.
இந்த மென் பொருளை தர விறக்கம் செய்து
கணினி யில் நிறுவி யதும் கடவுச் சொல் கேட்கும்.
மென் பொருள் தர விரக்கம் செய்வ தற்கு http://www.winmend.com/folder-hidden/
அதன் பின் தோன்றும் window வில் நீங்கள் மறைக்க வேண்டிய (Hide Folder -Hide Files ) கோப்பு
மற்றும் கோப்பறை எதுவாக இருந் தாலும் தேர்ந்து எடுக்கவும்.
இப்போழுது நீங்கள் தேர்ந்து எடுத்த driveவில் சென்று கோப்பு மற்றும் கோப்பறை யை பார்த் தால் அது அங்கு இருக்காது.
மீண்டும் நீங்கள் இந்த application திறக்க உங்க ளுக்கு சிறிய window ஒன்று தோன்றும்.
அதில் இந்த மென் பொருளை உபயோ கிக்க நீங்கள் கொடுத்த கடவுச் சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும்.
உங்கள் கடவுச் சொல் தவறான தாக இருந்தால் உங்க ளுக்கு ஒரு window open ஆகும். சரியாக இருந் தால்
நீங்கள் இந்த மென் பொருளு க்குள் செல்ல முடியும்.
இதன் மூலம் நீங்கள் சுலபமாக கோப்பு மற்றும் கோப்பறை களை மறைத்து மீட்டுக் கொண்டு வர முடியும்.