கணினி பிரச்சனைகளை சேமித்து வைக்க ! - EThanthis

Recent Posts


கணினி பிரச்சனைகளை சேமித்து வைக்க !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
உலகத் தில் இயங்கிக் கொண்டி ருக்கும் கணினி களில் அதிக மாக பயன் படுத்த கூடிய இயங்கு தளம் windows இயங்கு தளம் தான். 


அந்த நிறுவனம் இப்பொழுது தனது புதிய பதிப்பான windows 8ன் சோதனைப் பதிப்பை வெளி யிட்டது. 

இந்த நிறுவன த்தின் விண்டோஸ் 7 பெரிய வரவேற்பை பெற்றதும் இல்லாமல் வருமான த்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது. 
இந்த விண்டோஸ் 7 பதிப்பில் ஏராள மான வசதிகள் மறைந் துள்ளது. 

விண்டோஸ் 7 ல் problem recorder என்ற ஒரு புதிய வசதி இருக் கிறது. 

இதன் மூலம் நாம் நம் கணினி யில் வரும் பிரச்சனை களைப் பதிவு செய்து அதனை 

நீங்கள் உங்கள் நண்பர் களுக்கோ, கணினி சரி செய்பவர் களுக்கோ அல்லது 

உங்களு க்குத் தெரிந்த நபர்க ளுக்கோ அனுப்பி அந்த மென் பொருளில் உள்ள பிரச்சனை களைப் பற்றி அறிந்து கொள்ள லாம். 

இந்த மென் பொருள் ஒவ்வொரு திரை யையும் பதிந்து வைக் கிறது. 

அது மட்டு மல்ல நமது சுட்டியின் ஒவ்வொரு அசை வையும் ஒவ்வொரு கிளிக் யையும் பதிந்து வைக் கிறது. 

இதன் மூலம் நீங்கள் எங்கே என்ன செய்தீர்கள் என்பதை மிக எளிதாக அறிந்து கொள்ள லாம். இதனை இயக்கு வதும் மிகவும் சுலப மானது. 

இதனை திறப் பதற்கு START மெனுவில் கிளிக் செய்து அதில் RUN-ஐ அழுத் துங்கள். 

அதில் PSR என தட்டச்சு செய் யுங்கள் அல்லது START மெனுவில் உள்ள SEARCH என்பதில் PSR என தட்டச்சு செய் யுங்கள். 

இதனைப் பயன் படுத்த முதலில் அந்த மென் பொருளை திறந்து கொள் ளுங்கள். 

பின்னர் வரும் windowவில் START RECORD என்ற பொத்தானை அழுத் துங்கள். 

பின்னர் எந்த மென் பொருள் செயல் பட வில்லையோ அதனைத் திறந்து நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். 

நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் சுட்டி யினை அழுத்தும் போதும் இந்த மென்பொருள் screen SNAP SHOT எடுத்து வைக்கும். 
முடிந்த உடன் STOP RECORD என்ற பொத்தனை அழுத் துங்கள். 

பின்னர் அது கோப்பை எங்கு சேமிக்க வேண்டு மென்று கேட்கும். அதனை தேர்வு செய்து SAVE பொத்தனை அழுத்து ங்கள். 

அவ்வளவு தான் நீங்கள் இந்த கோப்பை யாருக்கு வேண்டுமோ அனுப்பிக் கொள்ளு ங்கள். 

இந்த மென் பொருள் உங்கள் screen களை பதிந்து MHTML கோப்பாக மாற்றி வைக்கும். 

அதில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதும் படிப்படி யாக சேமிக்கப் பட்டிரு க்கும்.
கணினி பிரச்சனைகளை சேமித்து வைக்க ! கணினி பிரச்சனைகளை சேமித்து வைக்க ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 23, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close