வாரண்ட்டி கார்டை பாதுகாக்க இந்த ஆப் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
உங்கள் வாரண்ட்டி கார்டை பாதுகாக்க இதோ வந்து விட்டது பில் ஆப். என்ன செய்யும் இந்த பில் செயலி (ஆப்)? ஆம்,
அவை பெரும் பாலும் பொழுது போக்கு நோக் காகவே பயன் படுத்தி கொண்டி ருக்கும் நிலையில்
சில செயலிகள் மட்டுமே நமது அன்றாட வாழ்வில் பயன் படுத்தும் படியாக அமைகிறது.
அப்படிப் பட்ட செயலி களில் ஒன்று தான் இந்த பில் ஆப்.
என்ன செய்யும் இந்த செயலி?
பேருக்கு ஏற்றார் போலவே இது ஒரு பில் ஆப் தான். இதன் மூலம் நீங்கள் அடிக்கடி வாங்கும்
எலெக்ட்ரானிக் சம்மந்தப் பட்ட வீட்டு உபகரணப் பொருட் களின் பில்களை கிளவுட் சேமிப்பில்
இலவச மாக சேமித்து வைத்து உங்களது பில் காலாவதி ஆகும் நாட்க ளுக்கு முன்னரே பயனர்களுக்கு நினைவு றுத்துகிறது.
இதனால் அடிக்கடி வாரண்ட்டி பேப்பர் எங்கிரு க்கிறது என்று தேடி அழைய வேண்டாம்.
எப்படி இன்ஸ்டால் செய்வது?
உங்களது வாரண்ட்டி பில்களை போட்டோ எடுத்து பில் ஆப்பில் ஸ்டோர் செய்த பின் அதனைத் தொடர்ந்து
இது உங்களது பில்களைப் பற்றிய காலாவதி நாட்கள் போன்ற விவரங் களை கேட்டு சேமித்து வைத்துக் கொள்ளும்.
இதனை பத்திரமாக கிளவுட் சேமிப்பில் சேமித்து வைத்து தேவைப் படும் நேரங் களில் உங்களு க்கு தருகிறது.
மேலும் இதிலுள்ள நான்கு இலக்க எண்ணினை சேர் செய்து கொள்வதன் மூலமாக
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர் களிடை யேயும் பில் விவரங் களைப் பகிர்ந்து கொள்ள லாம்.
இது அன்றாடம் வீட்டு சுமைகள் அனைத் தையும் சுமக்கும் குடும்பஸ்தர் களுக்கும் மிகவும் கை கொடுக்கும்.
கூடவே இந்த பில்களை பற்றிய விவரங் களை உங்களது ஜிமெயில், பேஸ்புக், வாட்ஸ் அப் கணக்கு களிலும் பகிர்ந்து கொள்ள லாம்.
இதில்
முக்கிய சிறப்பம்சம் என்ன வென்றால் ஒரு முறை நீங்கள் இன்ஸ்டால் மற்றும்
லாகின் செய்யும் போது மட்டுமே இன்டர்நெட் தேவைப் படும்.
அதன் பின் அனைத்து நேரத் திலும் இன்டர்நெட் கனெக்சன் இல்லா மலே பில் ஆப்பைப் முற்றி லும் இலவச மாகப் பெற முடியும்.
இதனை அன்ட்றாய்டு பயனர் களுக்கென தற்போது தயாரித் துள்ளனர்.
கூடிய விரைவில் ios பயனர் களுக்கும் கிடைக்கும் படி செய்யப்படும் என தெரிவித் துள்ளனர்.
இதனை உங்கள் பிளே ஸ்டோரிலே பதிவிறக்கம் செய்து கொள்ள லாம்.