மலிவான பயணத்தை உருவாக்கும் செயலி !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
உங்கள் பயண த்தை மலிவான விலை கொண்ட தாக்கிட தயாரிக் கப்பட் டுள்ளது Karhoo செயலி.
இது அந்நகரில் உள்ள பல போக்கு வரத்து நிறுவன ங்களின் அன்றைய நிலையை அறிந்து
எதில் பயணித் தால் விரை வான மற்றும் மலிவான பயண த்தை பெறலாம் என்பதை ஆராய்ந்து மக்க ளுக்கு அளிக் கிறது.
இதனால் பயனர்கள் எளிதில் ஒரூ சுமூக மான பயணத் திற்கும் மலிவான பயணத் திற்கும் தயராக லாம்.
அதன் பின் வாடிக்கை யாளர்களு க்கு சிறந்த முடிவை தருகிறது.
இந்த செயலி தற்போது லண்டனில் மட்டுமே கிடைக் கிறது.
கூடிய விரைவில் சிங்கப்பூர் மற்றும் நியுயார்க் போன்ற நாடுக ளிலும் அறிமுகம் செய்யப் படும் என எதிர் பார்க்கப் படுகிறது.
இது போன்றே சிறந்த உணவகங் களை ஒப்பிடும் செய லிகள் மற்றும்
ஆடைகள் வாங்கும் தளங் களை ஒப்பிடும் செயலிகள் போன்ற வற்றையும் எதிர் பார்க்க லாம்.