பேஸ்புக்கில் புகைப் படங்களை எடிட் செய்யும் வசதி ! - EThanthis

Recent Posts


பேஸ்புக்கில் புகைப் படங்களை எடிட் செய்யும் வசதி !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
முன்னணி சமூக வலைத் தளமான பேஸ்புக்கில் நாள்தோறும் மில்லியன் கணக்கான புகைப் படங்கள் தரவேற்றப் படுகின்றன.
இவ்வாறு தரவேற்றப்படும் புகைப் படங்களை ஒன்லைனில் வைத்தே மேம்படுத்து வதற்கான வசதி ஒன்றினை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.

தற்போது iPhone அப்பிளிக்கேஷன் ஊடாக செயற் படுத்தக் கூடியதாக இருக்கும்.

இவ்வசதியின் ஊடாக புகைப் படங்களின் அளவை மாற்றுதல், தெளிவை அதிகரித்தல், நிழல்களை உருவாக்குதல், வெளிச்சத்தை சரி செய்தல் போன்ற வற்றினை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு மேற் கொள்ளப்பட்ட மாற்றங்களை நீக்கும் வசதியும் தரப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
பேஸ்புக்கில் புகைப் படங்களை எடிட் செய்யும் வசதி ! பேஸ்புக்கில் புகைப் படங்களை எடிட் செய்யும் வசதி ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 26, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close