Photoshop போன்றே ஒரு மென்பொருள் Gimp ! - EThanthis

Recent Posts


Photoshop போன்றே ஒரு மென்பொருள் Gimp !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
போட்டோ க்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென் பொருள் Photoshop ஆகும். ஆனால் Photoshop மென் பொருள் இலவச மல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும்.
இதனால் பெரும்பாலா னவர்கள் Photoshop மென் பொருளை crack செய்து பயோகிக் கின்றனர். 

அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் Photoshop போன்றே அதே சமயம் 100% இலவ சமாக ஒரு மென் பொருள் Gimp ஆகும்.

இந்த மென்பொருளில் Photoshop-ல் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது.
இன்னும் சொல்ல போனால் Photoshop-ல் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென் பொருளில் இருக்கிறது.

இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென் பொருள் இலவச மாக கிடைக் கின்றது. இந்த மென்பொ ருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளி வந்து ள்ளது.

சிறப்பம்சங்கள்:

•இந்த மென் பொருளை உபயோ கிப்பது மிக சுலபம். சாதரண மாக Ms paint உபயோ கிப்பது போல இருக்கும்.

•TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற image format-களுக்கு support செய்கிறது.

•முற்றிலும் இலவசமான மென் பொருள்.

•மென் பொருள் இயங்க Photoshop போன்று கணினி யில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாது. 
ஆகவே இதனை உபயோ கிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவ தில்லை.

•போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

•Linux, Mac, Windows போன்ற கணினிகளில் இயங்கக் கூடியது.
இந்த மென் பொருளை டவுன்லோட் செய்ய 
Photoshop போன்றே ஒரு மென்பொருள் Gimp ! Photoshop போன்றே ஒரு மென்பொருள் Gimp ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 08, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close