3ஜி-யின் நன்மை, தீமைகள் என்ன?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
3ஜி-யின் நன்மைகள்!
அதிகப்படியான பாண்ட்வித் மற்றும் பாதுகாப்பு.
பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல் போன்ற 3ஜி சர்வீஸ் கொடுக்கும் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது.
அதிகமான மல்டி மீடியா சேவைகள்
ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என இரண்டு திட்டங்களிலும் கிடைக்கும் சேவை.
3ஜி-யின் பாதகங்கள்!
அனைத்து வகையான மொபைல் போன்களிலும் இந்த வசதியைப் பெற முடியாது.
3ஜி வசதி பெறக்கூடிய பிரத்யேக மொபைல் போன்களைத்தான் பயன்படுத்த முடியும். இதன் விலை கொஞ்சம் அதிகமாக யிருக்கும்.
3ஜி உரிமம் பெற நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழித்திருப்பதால் இதன் விலை விரைவில் குறையும் என எதிர்பார்க்க முடியாது.
அதிகப்படியாக கிலோ பைட்ஸ் பயன்படுத்தப் படுவதால் மொபைல் போனுக்கான பேட்டரி அதிகளவில் செலவாகும்.
மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படக்கூடும். இன்னும் குழப்பம் தான் இருக்கிறது.
3ஜி-யின் நன்மை, தீமைகள் என்ன?
3ஜிக்கும் 2ஜிக்கும் உள்ள வித்தியாசம்!
3 ஜி என்பது என்ன? | What is 3G?
3ஜி-யின் நன்மை, தீமைகள் என்ன?
3ஜிக்கும் 2ஜிக்கும் உள்ள வித்தியாசம்!
3 ஜி என்பது என்ன? | What is 3G?