3ஜிக்கும் 2ஜிக்கும் உள்ள வித்தியாசம்!
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
மேம்பட்ட குரல் தரம் மற்றும் தெளிவு, அதிவேக பிராட்பேண்ட் கனெக்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் 2ஜி-யைவிட 3ஜி-யில் சிறப்பாக இருக்கும்.
2ஜி-யில் மல்டிமீடியா அப்ளிகேஷன்ஸ் மற்றும் சேவைகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே சப்போர்ட் செய்யும்.
3ஜி-யில் இந்த வசதி அதிகளவில் சப்போர்ட் செய்யும்.
2ஜி-யில் ஒரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா அனுப்ப முடியாது. ஆனால் 3ஜி-யில் அது சாத்தியம்.
2ஜி-யில் 9-13 கிலோ பைட்ஸ் மட்டுமே இருப்பதால் நேரடித் தொலைக்காட்சி பார்க்கும்போது படம் தெளிவாகத் தெரியாது.
நெட் வசதியும் குறைவான வேகத்தில் இருக்கும். ஆனால் 3ஜி-யில் 384 கிலோ பைட்ஸ் வரை இருப்பதால் இந்த சிக்கல்கள் எதுவும் இருக்காது.
3ஜி-யின் நன்மை, தீமைகள் என்ன?
3ஜிக்கும் 2ஜிக்கும் உள்ள வித்தியாசம்!
3 ஜி என்பது என்ன? | What is 3G?
3ஜி-யின் நன்மை, தீமைகள் என்ன?
3ஜிக்கும் 2ஜிக்கும் உள்ள வித்தியாசம்!
3 ஜி என்பது என்ன? | What is 3G?