இண்டர்நெட் மூலம் கரண்ட் பில் கட்டுவது எப்படி?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
சொல்லி
அதற்கான வழி முறைகளைச் சொல்கிறார் மின்வாரிய ஊழியர் ஜெய்சங்கர்.
1. தமிழ்நாடு மின்சார வாரியத்தின்
1. தமிழ்நாடு மின்சார வாரியத்தின்
இணைய தளமான www.tneb.in க்குப் போகணும்.
இதன் முகப்பில் உள்ள www.tangedco.gov.in ங்கிற இணைய தளத்தைத்
தேர்ந்தெடுத்து, இதில் நம்மைப் பதிவு பண்ணிக்குறது தான் முதல் ஸ்டெப்.
தேர்ந்தெடுத்து, இதில் நம்மைப் பதிவு பண்ணிக்குறது தான் முதல் ஸ்டெப்.
1 .முதல்முறையா கட்டணம் செலுத்த மட்டுமே ரிஜிஸ்ட்ரேஷன் தேவை.
2.
இந்த இணைய தளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள “பில்லிங்
சர்வீஸ்’ங்கிற ஆப்ஷனை நெருங்கினாலே, மேலும் சில ஆப்ஷன்கள் அடங்கிய லிஸ்ட்
தெரியும்.
3.
அதில் “ஆன்லைன் பில் பேமண்ட்’ங்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்யணும்.
புதுசா
திறக்கிற பக்கத்தில் “நியூ யூசர்’ங்கிற ஆப்ஷனை க்ளிக் செஞ்சா,
பதிவு பண்றதுக்கான ஸ்டெப்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.
எந்த முகவரிக்குக் கட்டணம் செலுத்துறோமோ அதன் “ரீஜன் நம்பர்’ முதலில் கேட்கப்படும் .
பதிவு பண்றதுக்கான ஸ்டெப்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.
எந்த முகவரிக்குக் கட்டணம் செலுத்துறோமோ அதன் “ரீஜன் நம்பர்’ முதலில் கேட்கப்படும் .
4. நம்மோட மின் இணைப்பு எண்ணை டைப் பண்ணணும்.
5. சில விதி முறைகளுக்கு உட்பட்டு யூசர் நேமும் பாஸ் வேர்டும் கொடுக்கணும்.
6. நம்மோட செல்போன் நம்பர், இமெயில் ஐடி, மின் இணைப்பைப் பயன் படுத்துபவரின் பெயர், முகவரி போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
7. நமக்கு அக்கவுண்ட் தயார்ங்கிறதைத் தெரிவிக்கும் வகையில் ஒரு யூஆர்எல் லிங்க் நம்மோட மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
இனி இந்த அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி நாம் ஆன் லைனிலேயே மின் கட்டணம் செலுத்தலாம்.
7. நமக்கு அக்கவுண்ட் தயார்ங்கிறதைத் தெரிவிக்கும் வகையில் ஒரு யூஆர்எல் லிங்க் நம்மோட மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
இனி இந்த அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி நாம் ஆன் லைனிலேயே மின் கட்டணம் செலுத்தலாம்.
ஒவ்வொரு
முறையும் கரண்ட் ரீடிங் முடிஞ்ச பிறகு, செலவான யூனிட் அளவு, மின் கட்டணம்,
செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்கள் அடங்கிய இமெயில் நமக்கு வரும்.
செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்கள் அடங்கிய இமெயில் நமக்கு வரும்.
கட்டிய தொகைக் கான ரிசிப்ட் பெறுவதற்கான வசதியும் இணைய தளத்தில் இருக்கு.
ஆன்லைன்
வசதியைப் பயன்படுத்தி அடுத்த மாத மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தவம்
முடியும்.
ஒரே அக்கவுண்ட்டை பயன்படுத்தி பல மின் இணைப்பு களுக்குக் கட்டணம் செலுத்தலாம்.
ஒரே அக்கவுண்ட்டை பயன்படுத்தி பல மின் இணைப்பு களுக்குக் கட்டணம் செலுத்தலாம்.