ஸ்மார்ட் போனுக்கு ஸ்மார்ட் சார்ஜர் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
செல்போனு க்கு மிக வேகமாக சார்ஜ் ஏற்றும் ஸ்மார்ட் சார்ஜரை வடிவமைத் துள்ளது யுஎஸ்பிடிஐ என்கிற நிறுவனம்.
வழக்க மான சார்ஜர் போல இல்லாமல் மிகக் குறைவான நேரத்தில், இரண்டு மடங்கு வேகத்தில் சார்ஜ் ஏற்றுகிறது.
வழக்க மான சார்ஜர் போல இல்லாமல் மிகக் குறைவான நேரத்தில், இரண்டு மடங்கு வேகத்தில் சார்ஜ் ஏற்றுகிறது.
இந்த சார்ஜரின் முனையில் மின் சக்தியை சேமித்து வைக்கும் வசதி இருப்பதால் இந்த சார்ஜரையே சார்ஜ் ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் இந்த சார்ஜரில் அதைத் தெரிந்து கொள்ள எல்இடி இண்டிகேட்டர் உள்ளது.
சார்ஜிங் அளவுக் கேற்ப வண்ணங்கள் ஒளிரும். மிக விரைவில் இது விற்பனைக்கு வர உள்ளது.
தீக்காயங் களை கணக்கிடுவது எப்படி?வழக்க மாக, செல்போனில் சார்ஜ் ஏற்றும் போது பேட்டரி சார்ஜிங் அளவை செல்போனை எடுத்து பார்த்துதான் தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் இந்த சார்ஜரில் அதைத் தெரிந்து கொள்ள எல்இடி இண்டிகேட்டர் உள்ளது.
சார்ஜிங் அளவுக் கேற்ப வண்ணங்கள் ஒளிரும். மிக விரைவில் இது விற்பனைக்கு வர உள்ளது.