PHP Script எப்படி உருவாக்குவது !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
இதற்கு முந்தைய பகுதி களில் PHP எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தோம்.
இந்த பகுதி யில் PHP Script – ஐ எப்படி உருவாக் குவது என்று பார்ப்போம்.
PHP நிரலை எழுத தொடங் குவதற்கு முன் PHP நிரலை எழு என்னென்னெ வெல்லாம் தேவை என்று பார்ப்போம்.
PHP நிரல் எழுத தேவை யானவைகள்:
இந்த பகுதி யில் PHP Script – ஐ எப்படி உருவாக் குவது என்று பார்ப்போம்.
PHP நிரலை எழுத தொடங் குவதற்கு முன் PHP நிரலை எழு என்னென்னெ வெல்லாம் தேவை என்று பார்ப்போம்.
PHP நிரல் எழுத தேவை யானவைகள்:
- Web Server
- PHP
- Browser
- Editor
- Database
Web Server, PHP, Database ஆகியவைகளை எப்படி நிறுவுவது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள
இந்த (http://phptamil.com/blog/ஒற்றை-வரிக்-கட்டளையில்-lamp-server.spk) பக்கத்திற்கு செல்லுங்கள் விபரங்கள் மிகவும் தெளிவாக தமிழில் கொடுக்கப் பட்டுள்ளது.
அல்லது PHP யின் அதிகாரப் பூர்வ தளமான php.net/manual/en/install.php -க்குச் செல்லலாம்.

Browser மற்றும் Editor ஆகிய இரண்டும் அனைத்து இயங்கு தளங்களிலும் இயல் பாகவே நிறுவப்பட்டு இருக்கும்.
வேண்டு மானால் நீங்கள் கூடுதலாக Mozilla Firefox, Google Chrome உலாவிகளை நிறுவிக் கொள்ளுங்கள்.
வேண்டு மானால் நீங்கள் கூடுதலாக Mozilla Firefox, Google Chrome உலாவிகளை நிறுவிக் கொள்ளுங்கள்.
PHP நிரல் வரம்புச் சுட்டி (Code Delimiters):
ஒரு வலைப் பக்கத்திற் குள் மற்ற நிரல் வரிகளி லிருந்து php நிரல் வரிகளைச் சுட்டிக் காட்டுவதற் காக <?php எனும் Opening Tag – ம், ?> எனும் Closing Tag – ம் பயன் படுத்தப் படுகிறது.
இந்த இரண்டு Tag களுக்கு உள்ளே நீங்கள் எவ்வளவு php நிரல் வரிகளை வேண்டு மானாலும் எழுதிக் கொள்ளலாம்.
இந்த இரண்டு Tag களுக்கு உள்ளே நீங்கள் எவ்வளவு php நிரல் வரிகளை வேண்டு மானாலும் எழுதிக் கொள்ளலாம்.
கீழ்காணும் முறைகளிலும் எழுதிக் கொள்ளலாம்:
முறை 1:
<?
//php codings
?>
முறை 2:
<?php
//php codings
php?>
முறை 3:
<script language=”php”>
//php codings
</script>
முறை 4:
<?php
//php codings
?>
கடைசியாக இருக்கும் <?php //php codings ?> முறையே பரிந்துரைக்கப் படுகிறது.
PHP உங்கள் கணினியில் நிறுவப் பட்டுள்ளதா?
PHP உங்களது கணினியில் நிறுவப் பட்டுள்ளதா என்பதை கீழ்காணும் சின்ன நிரல் மூலம் சோதிக்கலாம்.
Text Editor திறந்து கொள்ளுங்கள்.
<?php
echo phpinfo();
?>
என கொடுத்து phptest.php என்ற பெயருடன் கோப்பை /var/www/html/எனும் அடைவிற்குள் சேமியுங்கள்.
உலாவியைத் திறந்து முகவரிப் பட்டையில் localhost/phptest.php என்று கொடுங்கள்
கீழ்காணும் வெளியீடு கிடைத்தால் உங்களது கணினியில் PHP நிறுவப் பட்டுள்ளது என்று அர்த்தம்.
உலாவியைத் திறந்து முகவரிப் பட்டையில் localhost/phptest.php என்று கொடுங்கள்
கீழ்காணும் வெளியீடு கிடைத்தால் உங்களது கணினியில் PHP நிறுவப் பட்டுள்ளது என்று அர்த்தம்.
கவனத்திற்கு:
இனிமேல் நாம் பார்க்கப் போகும் அனைத்து நிரல் களையுமே நீங்கள்
உங்களுக்கு பிடித்த மான ஏதாவது ஒரு Text Editor – ஐக் கொண்டு எழுதிக் கொள்ளுங்கள்.
அவ்வாறு எழுதிய கோப்பினை கட்டாயம் நீங்கள் /var/www/html எனும் அடைவிற்குள் தான் சேமிக்க வேண்டும்.
இதனைத் தவிர்த்து வேறு எந்த அடைவிற்குள் நீங்கள் கோப்பினைச் சேமித்தாலும் அதிலுள்ள PHP நிரல் மட்டும் வேலை செய்யாது.
அதே சமயத்தில் கோப்பிற்குள் இருக்கும் HTML நிரலுக்கான வெளியீடு உங்களுக்கு கிடைக்கும்.

PHP நிரல் பொதிதல் முறைகள்:
- HTML File -க்குள் PHP நிரலை பொதிதல்
- PHP File – க்குள் HTML நிரலை பொதிதல்
HTML File க்குள் PHP நிரலை பொதிதல்(PHP into an HTML File) :
PHP நிறுவப் பட்டுள்ளதா எனும் சோதனை செய்வதற் காக ஒரு PHP நிரலை எழுதிய அனுபவம் உங்களுக்கு ஏற்கனவே இருக்கிறது.
இப்பொழு நாம் மற்றொரு PHP நிரலை எழுதப் போகிறோம்.
நாம் எற்கனவே எழுதிய நிரலில் எந்த விதமான HTML Tag குகளையும் பயன் படுத்த வில்லை.
ஆனால் இப்பொழுது நாம் ஒரு HTML File – க்குள் PHP நிரலை எழுத்தப் போகிறோம்.
இப்பொழு நாம் மற்றொரு PHP நிரலை எழுதப் போகிறோம்.
நாம் எற்கனவே எழுதிய நிரலில் எந்த விதமான HTML Tag குகளையும் பயன் படுத்த வில்லை.
ஆனால் இப்பொழுது நாம் ஒரு HTML File – க்குள் PHP நிரலை எழுத்தப் போகிறோம்.
உங்களுடைய Editor – ஐத் திறந்து கீழ்காணும் HTML File ஐ உருவாக் குங்கள்
<!DOCTYPE html>
<html>
<head>
<?php
echo “<title>PHP in Tamil</title>”;
?>
</head>
<body>
<?php
echo “<p>This content was generated by PHP</p>”;
?>
</body>
</html>
firstscript.php என்ற பெயருடன் கோப்பினை சேமியுங்கள். உலாவியைத் திறந்து உங்களது நிரலை இயக்கிப் பார்த்தால் கீழ்காணும் வெளியீடு கிடைக்கும்.
கவனிக்கவும்:
PHP கோப்புகள் .php எனும் file extentsion உடன் இருக்கும். நிரல்வரிகள் அனைத்தும் ; (semicolon) உடன் முடியும்.
இந்த semicolon PHP யின் ஒரு நிரல் வரி முடிவுறு வதை உணர்த்து வதற்கு (linux separator) பயன் படுகிறது.
இந்த semicolon PHP யின் ஒரு நிரல் வரி முடிவுறு வதை உணர்த்து வதற்கு (linux separator) பயன் படுகிறது.
PHP நிரலுக்குள் HTML நிரலை பொதிதல் (Embedding HTML into a PHP Script):
முந்தைய உதாரண த்தில் ஒரு HTML பக்கத்தி ற்குள் PHP நிரலை எழுதுவதைப் பற்றி பார்த்தோம்.
இப்பொழுது அதை அப்படியே தலை கீழாக செய்யப் போகிறோம். PHP நிரலுக்குள் HTML -ஐ எழுதப் போகிறோம்.
இப்பொழுது அதை அப்படியே தலை கீழாக செய்யப் போகிறோம். PHP நிரலுக்குள் HTML -ஐ எழுதப் போகிறோம்.
கீழ்காணும் நிரலை எழுதுங்கள்.
<?php
<?php
echo “<html>\n”;
echo “<head>\n”;
echo “<title>My Second PHP Example</title>\n”;
echo “</head>\n”;
echo “<body>\n”;
echo “<p>Free Open Source Software.</p>\n”;
echo “</body>\n”;
echo “</html>\n”;
?>
htmlintophp.php எனும் பெயருடன் சேமியுங்கள். உலாவி யில் இயக்குங்கள் கீழ்காணுவது போல் உங்களுக்கு வெளியீடு கிடைக்கும்.
View Page Source கொடுத்து பார்த்தீர்க ளேயானால் கீழ் காணுவது போல உங்களுக்கு வெளியீடு கிடைக்கும்.