ஃபிட்னெஸ் கேட்ஜெட்ஸ் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
பரபரப்பான வாழ்க்கையில் ஃபிட்னெஸ் என்பது மன ரீதியாக வும் உடல் ரீதியாகவும் முக்கிய மான பங்கைப் பெற்று விட்டது.
அதைச் சரிவரச் செய்வதற்கு உதவியாக இருப்பது தான் ஃபிட்னெஸ் கேட்ஜெட்டுகள்.
இந்த ஃபிட்னெஸ் கேட்ஜெட்டுகளை வைத்துக் கொண்டு, நமது ஃபிட்னெஸ்
பயிற்சி களை யார் உதவியும் இல்லாமல், எந்தத் தவறும் இல்லாமல் செய்யலாம்.
1. Nike+Fuelband:
கவர்ச்சியாகக் காட்சி யளிக்கும் இந்த கேட்ஜெட்டைக் கையில் ஒரு ப்ரேஸ் லெட்டைப் போல
அணிந்து கொள்ளலாம். இந்தக் கைப் பட்டையில் (Band) உள்ள
சென்சார்கள் மனிதனின் தினசரி அசைவு களைக் கண் காணித்துக் கொள்கிறது.
கண் காணித்த தகவல் களை ‘Nike Fuel’-களாக மாற்றி விடும்.
‘Nike Fuel’ என்பது ஒவ்வொரு வேலைக்கும் நாம் செலவிடும் சக்தியின் ஒரு புதுமையான அளவுகோல்.
இதை வைத்து ஒருவர் தங்களது தினசரி உழைப்பைக் கண் காணித்துக் கொள்ள லாம்.
இந்தக் கைப் பட்டையை ப்ளூ-டூத் மூலம் ஸ்மார்ட் போனுடன் இணைத்துக் கொள்ள லாம்.
ஒவ்வொரு வாடிக்கை யாளர்களு க்கும் இணைய த்தில் ஒரு நைக் அக்கவுன்ட் டும் தேவை.
இந்தக் கைப்பட்டை இந்திய மார்க்கெட்டில் ரூபாய் 14,590 என்ற விலையில் விற்கப் படுகிறது.
2. Polar RC*3 GPS:
இந்த கேட்ஜெட் சைக்கிளிங் செய்பவர் களுக்கும் ஓடுபவர் களுக்கும் மிகப் பயனுள்ள கேட்ஜெட் டாக அமையும்.
பார்ப்பதற்கு ஒரு வாட்ச் போலக் காட்சி யளிக்கும் இந்த கேட்ஜெட் GPS வசதியைக் கொண்டது.
இதன்மூலம் ஒருவர் பயணத்தைக் கடக்கும் தூரம், நேரம் மற்றும்
வேகம் ஆகியவற்றைக் கண் காணித்துக் கொள்ளலாம்.
இந்த விவரங்கள் அனைத்தும் 'Polar’ இணைய தளத்தின் அக்கவுன்ட்டில் சேமிக்கப் படும்.
இந்த கேட்ஜெட்டின் விலை ரூ.20,000.
3. Griffin Adidas MiCoach Armband:
இந்தக் கைப் பட்டையை கையின் மேற் பகுதியில் மாட்டிக் கொள்ளலாம்.
இந்த கைப் பட்டை முழுவதும் ‘நைலானால்’ ஆனது. மேலும், இதன் எடை மிகக் குறைவு.
இந்த கைப் பட்டை முழுவதும் ‘நைலானால்’ ஆனது. மேலும், இதன் எடை மிகக் குறைவு.
எனவே, இந்தக் கைப் பட்டையை கையில் அணிவதற்கு எந்த இடையூறும் இருக்காது.
இந்தக் கைப் பட்டையில் உங்களது ஸ்மார்ட் போன் அல்லது ஐ-பேடு ஆகிய வற்றைப் பொருத்தி விடலாம்.
ஓடும் போதும் வொர்க் -அவுட் செய்யும் போதும் இந்த பட்டை கையில் அணிவதற்கு வசதியாக இருக்கும்.
ஸ்மார்ட் போன்/ஐ-பேடில் உள்ள அப்ளிகேஷன் களைப் பயன் படுத்த இந்தக் கைப்பட்டை மிக உதவியாக இருக்கும்.
ஹெட் -போன்ஸ் இணைப்பதும் இந்தப் பட்டையில் சுலபம் தான்.
இதன் விலை இந்தியா வில் ரூ.2,500/
4.Beddit - Sleep Monitor:
நல்ல தூக்கமே நல்ல ஆரோக்கி யத்துக்கு வழி. அந்த வகையில் நம் தூக்க த்தைக் கண் காணிக்க
உருவாக்கப் பட்டதே இந்த 'Beddit’ கேட்ஜெட்.
இந்த கேட்ஜெட் பார்ப்பதற்கு ஒரு பெரிய கைப்பட்டை (Band) போல இருக்கும்.
இதை நாம் தூங்கும் படுக்கையில் நன்கு விரித்து,
அதன் மீது படுத்துத் தூங்கினால் போதும்.
இந்த கேட்ஜெட் தூங்கு பவர்களின் இதயத் துடிப்பு, சுவாச அளவு, தூக்க சுழற்சி
மற்றும் தூங்கும் நேரம் ஆகிய வற்றைக் கண் காணித்துக் கொள்ளும்.
கண்காணித்த தகவல் களை வைத்துக் கொண்டு 110 மதிப் பெண்ணுக்கு மார்க்கும் தரும்.
இந்த மார்க்கை ப்ளூடூத் மூலம் நமது போனுக்கு அனுப்பி விடும்.
இதன் மூலம் நம் தினசரி தூக்கத்தின் தரத்தைத் தெரிந்துக் கொள்ள லாம்.
இதன் விலை ரூ.9,200.
கேட்ஜெட்டு களை மருத்துவரின் ஆலோசனை யுடன் பயன் படுத்த வேண்டும்!