தேவையான சாப்ட்வேரை பேக்கப் எடுக்கலையா? - EThanthis

Recent Posts


தேவையான சாப்ட்வேரை பேக்கப் எடுக்கலையா?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நல்ல முறையில் வேலை செய்து கொண்டி ருந்த நம்ம கம்ப்யூட்டர், நம் அறிவை கூர்மை யாகிக் கொள்ள நோண்டிக் கொண்டி ருக்கும் போதோ, 


அல்லது வைரஸ் பதிப்பி னாலோ, வேறு ஏதோ காரணத் தினாலோ operating system corrupt ஆனால் நாம் பதிந்து வைத்துள்ள பல மென் பொருட் களும், corrupt ஆகும்..

பின்னர் புதுசா os install செய்த பின் நமக்கு தேவை யான மென்பொருட் களை இன்டர் நெட்டில் தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும், 

இல்லை யேல் நாம் முன்னெச் சரிக்கையாக backup எடுத்து வைத்தி ருந்தால் கவலை யில்லாமல் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

Backup எடுத்து வைக்காமல் இருந்தும், ஒவ்வொரு வெப்சைட் தேடிப் பிடித்து டவுன்லோட் செய்வதற்குள் போதும் போதும்ன்னு ஆயிரும்.

நமக்கு தேவை யான, முக்கிய மான சாப்ட்வேர் அனைத்தும் ஒரே இடத்தில இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். 

அப்படி ஒரு வெப்சைட் ஒன்று உள்ளது. இதில் அப்டேட் செய்யப்பட்ட தொகுப்பாக உள்ளது...

Ninite Easy PC Setup... தேவைக்கு இங்கு கிளிக்கவும்..
இந்த வெப்சைட் - இல் நமக்கு தேவையான வற்றை கிளிக் செய்து Get installer கொடுத் தால் போதும்.

தேவை யான எல்லா சாப்ட்வேர் நம்ம computer - இல் இன்ஸ்டால் ஆகும்..
தேவையான சாப்ட்வேரை பேக்கப் எடுக்கலையா? தேவையான சாப்ட்வேரை பேக்கப் எடுக்கலையா? Reviewed by Fakrudeen Ali Ahamed on December 13, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close