பேஸ்புக் டிரோன் அஃகுலா சோதனை நிறைவு ! - EThanthis

Recent Posts


பேஸ்புக் டிரோன் அஃகுலா சோதனை நிறைவு !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
பேஸ்புக் நிறுவன த்தின் லட்சிய திட்டமான ட்ரான் அஃகுலா திட்டத் தின் சோதனை ஓட்டத்தை வெற்றி கரமாக நடத்தி முடித் துள்ளது. 

தற்போது இந்த சேவையை வழங்க பல்வேறு உலக நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

நோக்கம்:

இந்த திட்டத் தின் முக்கிய நோக்கம் இணைய சேவை கிடைக்கப் பெறாமல் உள்ள

உலகின் தொலை தூரங்களில் வாழும் மக்களு க்கு இணைய சேவை கிடைக்க செய்வ தாகும்

டிரோன் vs லூன்:

ஏற்கனவே பேஸ்புக் நிறுவன த்தை போலவே கூகிள் நிறுவ னமும் இதே போன்று

பலூன் களை பயன் படுத்தி இணைய சேவை வழங்கும் திடமான லூன் திட்டத்தை சோதனை செய்து வருவது குறிப்பிடத் தக்கது.

டிரோன்:

கூகிள் போல் இல்லாமல் பேஸ்புக் நிறுவனம் ஆளில்லாத சூரிய சக்தி மூலம் இயங்கும்

சிறிய ரக விமானங் களை இந்த சோதனைக்கு பயன் படுத்தி வருகிறது 

இந்த டிரோன்கள் 30 நாட்கள் வரை இடை விடாமல் வானில் கிட்டத் தட்ட 60000 அடி உயரத்தில்

இருந்து தரைக்கு இணைய சமிஞை களை தொடர்ந்து அனுப்பும் திறன் படைத் தவை.

சவால்கள் :

இந்த திட்டத்தை நிறை வேற்ற பேஸ் புக்கிற்கு இருக்கும் முக்கிய சவால் விமான போக்கு வரத்து,

அதாவது உலகம் முழுவதும் தினம் தோறும் பல்லா யிரக்கணக் கான விமான ங்கள் வானில் சென்று வருகின்றன.

எனவே சேவை வழங்கும் டிரோன்கள் இந்த விமானங்கள் செல்லும் பாதை யில் குறுக்கீடு செய்யாத வாறு முன் ஏற்பாடு களை செய்ய வேண்டும். 

இதற்காக அந்தந்த நாடுகளின் விமான, மற்றும் பாதுகாப்பு துறை களிடம் தேவையான அனுமதியை பெறவேண்டும்.
மேலும் சேவை வழங்கும் நாடுகளில் இதற்காக தனியாக கட்டுப்பாடு அறைகள்

மற்றும் ட்ரான் ஓடு தளங் களை பேஸ்புக் நிறுவனம் அமைக்க வேண்டும்.

சேவை எப்போது ?

தற்போது பேஸ்புக் நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுக ளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இந்த சேவையை பேஸ்புக் 2017 இறுதி யில் அல்லது 2018 ஆம் ஆண்டில் துவங்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.
பேஸ்புக் டிரோன் அஃகுலா சோதனை நிறைவு ! பேஸ்புக் டிரோன் அஃகுலா சோதனை நிறைவு ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 13, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close