NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? - EThanthis

Recent Posts


NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
NFC - Near Field Communications என்பது குறுகிய தூர அல்லது அண்மைத் தகவல் தொடர்பு எனச் சொல்ல லாம்.
ஓரளவிற்கு Bluetooth,WIFI போன்றதும்,தற்போது உள்ள கைத் தொலை பேசிகளில் தொடர்புகள்

இல்லாது (contactless Wi-Fi-lite ), செயல் படும் WIFI lite போல் தரவு களை பரிமாறும் முறை யாகும்.

தற்போது Android உட்பட பல கைத்தொலை பேசிகளில் இந்த முறை இணைக்கப் பட்டுள்ளது.

தொழில் நுட்ப வளர்ச்சி யில், தற்போது radio-frequency identification (RFID) குறுகிய வானொலி அலைகள் மூலம் செயல்படும்,

டிஜிட்டல் முறை யிலான NFC மூலம், இரண்டு சாதனங்கள் (device) இடையே குறுகிய ஒரு தூரத்தி ற்குள்,

சில சென்டி மீட்டர் வரை யிலான, பரிமாற்றம் செய்ய முடியும். இதற்கு மிகக் குறைந்த அளவு மின் போது மானதாகும்.

இந்த முறையின் மூலம், தற்போது உள்ள முறை போல் அல்லாது, கிரெடிட் காட்டை நுழைத்து பின் மூலம் அக்டிவ் செய்யும் முறை இல்லாது,

குறுகிய தூரத்தில் மொபைல் போனை அழுத்தி, பணக் கொடுப்பனவு, கிரடிட் காட்,

பேரூந்து கட்டனம், கடைகளில் கொடுப் பனவுகள், போன்ற வற்றைச் செய்ய முடியும்.

இது தவிர போஸ்டர் களில் இருந்தும், விமான தொடரூந்து பயண அட்டவணை விபரங் களையும்,

MP3 தரவுகள், படங்கள், கோப்புகள் அருகில் இருந்து கைத்தொலை பேசிக்கு தர விறக்கவும், தர வேற்றவும் முடியும்.

பணப்பை - Money Purse - தேவை இல்லை என்பதால், இந்த முறையை, mobile wallet, digital wallet எனவும் சொல்கிறார்கள்.

தனியாக சிப்காட் அல்லது பின் இலக்கமோ தேவை இல்லை என்பதால்,chip-and-PIN killer எனவும் சொல்கி றார்கள்.

Mobile-Settings-NFC இங்கே activate செய்து கொள்ளலாம்.

Google Wallet app. ஐ தரவிறக்கி,அதன் மூலமும் பயன்படுத்த முடியும்.

இந்த வசதி இல்லாத மொபைல் களில், தனியாக NFC SIM cards ,microSD cards களை இணைத்துப் பயன் படுத்தவும் முடியும். 

அதே சமயம்...?

இந்த NFC முறை பாதுகாப்பு விசயத்தில் முற்றான பாதுகாப்பு என்று சொல்ல முடியாது.

ATM இல் பணம் எடுக்கும் போது, பின்னால் நின்று பின்னை தெரிந்து கொள்வது போல்,

ஒரு சில மீற்றர் தூரத்தில் இருந்து, சிறிய அன்டனாக் களை பயன் படுத்தி,  தரவு களைக் களவாட,

மாற்றி அமைக்க, ஒட்டுக் கேட்க முடியும் என்பதையும் கவனத் தில் கொள்ள வேண்டும்.

அதனால் NFC Card அல்லது NFC முறை அக்டிவ் ஆகி உள்ள தொலைபேசி தொலைந்து போனால், அதில் இருந்தும் களவாட பயன் படுத்த முடியும்.

அதனால் நல்ல கடவுச்சொல் போன்ற பாதுகாப்பு முறையை மோபைலில் உருவா க்கிக் கொள்ள வேண்டும்.
சில வங்கிகள் NFC contactless tech முறையை, Master Card ,PayPass ,Visa Card போன்ற வற்றில் சேர்த்துள் ளார்கள்.

ஆனாலும் இந்த அட்டைகள் மூலம் ஒரு 10-15 டாலர் வரையி லான சிறிய தொகையை மட்டும் கடைகள், பஸ்களில் செலுத்த முடியும்.
NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? NFC app. என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? Reviewed by Fakrudeen Ali Ahamed on December 15, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close