ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ளவரா? கூகுளின் புதிய வசதி ! - EThanthis

Recent Posts


ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ளவரா? கூகுளின் புதிய வசதி !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இணைய உலகில் அசைக்க முடியாத அரசனாகத் திகழும் கூகுள் நிறுவனமானது தனது பயனர்களுக் காக தொடர்ந்தும் பல்வேறு புத்தம் புதிய வசதிகளை வழங்கி வருகின்றது. தொடர்ச்சியாக தற்போது கூகிளின் வரைதல் (Google Drawing) எனும் வசதியினை அறிமுகப் படுத்தியுள்ளது.
கூகிளின் வரைதல் - Google Drawing
அதாவது ஆவண (Document), அறிமுகம் செய்தல் (Presentation), இணையத்தளம் (Website) போன்றவற்றில் பயன்படுத்தக் கூடிய காவிகளை (Vector) அடிப்படை யாகக் கொண்ட உருவங்கள், வரைபட (Chart) மற்றும் விளக்க வரைபடம் (Diagrams) போன்ற வற்றினை வரைவதற்காக வசதியை தரும் பிரயோக (application) நீட்சி ஒன்றினை வெளி யிட்டுள்ளது.
Google Drive உடன் இணைக்கப் பட்டுள்ள இந்த பிரயோகம் ஆனது வரையப்படும் உருவங்களை இயல்பாகவே சேமித்து வைக்கக் கூடியதாகக் காணப் படுவதுடன் மீண்டும் அவற்றினை எந்தவொரு கணனி சாதனத்தி லிருந்தும் பயன்படுத்தக் கூடியவாறு அமைந்துள்ளது. 

மேலும் குரோம் உலாவிகளில் நிறுவி பயன்படுத்தக் கூடியவாறு உருவாகக்கப் பட்டுள்ள இந்த பிரயோகம் பல் பயனர் (Multiple User) இடை முகத்தினை கொண்டு ள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும்.

ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ளவரா? கூகுளின் புதிய வசதி ! ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ளவரா? கூகுளின் புதிய வசதி ! Reviewed by Fakrudeen Ali Ahamed on February 01, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close