திருநங்கைகளை பெருமைபடுத்தும் விதமாக திருநங்கை எமோஜி ! - EThanthis

Recent Posts


திருநங்கைகளை பெருமைபடுத்தும் விதமாக திருநங்கை எமோஜி !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
வாட்ஸ் அப் செயலியில் ஆண்ர்டிராய்டு விசை பலைகையில் திருநங்கை களை பெருமை படுத்தும் விதமாக திருநங்கை எமோஜி சேர்க்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் உள்ளவர் களிடன் வாட்ஸ் அப் செயலி இல்லை யென்றால் ஆச்சர்யம் தான். 
திருநங்கை எமோஜி
தற்போது வாடிக்கை யாளர்களை ஈர்க்க பல புது அம்சங்களை அறிமுகம் செய்து வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை பெருக்கிக் கொண்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் பீட்டா செயலியில் திருநங்கை களை சிறப்பிக்கும் எமோஜி சேர்க்கப் பட்டுள்ளது. மேலும் இதில் ஆண். பெண் பாலினத்தவரை சிறப்பிக்கும் எமோஜிகளும் உள்ளது. 

தற்போது திருநங்கை களை பெருமை படுத்தும் விதமாக வாட்ஸ் அப்பில் எமோஜியை வெளிட்டதற் காக பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த அம்சம் வாட்ஸ் அப் பீட்டா ஆண்டிராய்டு பீட்டா 2.19.56 வெர்ஷ்னில் வழங்கப் பட்டுள்ளது. தற்போது பீட்டா 2.19.73 என்ற வெர்ஷனில் வழங்கப் பட்டுள்ளது. 

இத்துடன் புகைப் படங்கலை கொண்டு தேடக்கூடிய சர்ச் பை இமேஜ் அம்சமும் விரைவில் வழங்க பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.மேலும் இனிமேல் ஒரே சமயத்தில் 30 ஆடியோ பதிவுகளை பகிரவும் வழிசெய்து கொடுப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது.
திருநங்கைகளை பெருமைபடுத்தும் விதமாக திருநங்கை எமோஜி ! திருநங்கைகளை பெருமைபடுத்தும் விதமாக திருநங்கை எமோஜி ! Reviewed by Fakrudeen Ali Ahamed on March 26, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close