போல்டட் போனை (Folded Phone) வெளியிட்ட ஓப்போ !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
சாம்சங், ஹூவாய் நிறுவனங்கள் தங்களது புதிய அறிமுகங்க ளான 'மடங்கும் ஸ்மார்ட் போன்களை' வெளியிட்டதை தொடர்ந்து ஓப்போ நிறுவனமும் மடங்கும் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. ஓப்போ நிறுவனத்தின் துனை தலைவர் பிரியன் ஷேன் கடந்த திங்கட் கிழமையன்று இந்த புதிய போனின் ஃபரோடோடைப் மாதிரியை வெளியிட்டார்.
ஏற்கெனவே அறிமுகமான ஹூவாய் மேட் X மாடலைப்போலவே, ஓப்போவின் இந்த மாதிரி ஃபரோடோடைப் வெளியாகியுள்ளது.
ஓப்போவின் ஃபோல்டபள் போனின் அமைப்புகள்:
ஓப்போ தளத்தில் வெளியான புகைப் படத்தில் வளையும் தன்மையுடைய திரையை கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது.
இந்த போனின் திரை 8 இஞ்ச் வரை இருக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது. மேலும் பேனலின் ஒரு பக்கத்தில் அடர்த்தியான பார் ஒன்று இருப்பதும் அதில் கேமராக்கள் இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் செஃல்பி கேமராக்கு ஏற்றவாறு ஒரு நாட்சுடன் இந்த மடங்கும் போன் வெளியாகி யுள்ளது குறிப்பிடத் தக்கது.
ஓப்போவின் இந்த மாதிரி புகைப்படத்தில் இரண்டு எல்லிடி டார்ச் லைட்டுகள் இருப்பதையும் நம்மால் பார்க முடிகிறது.
உள்ளே கலர் ஓஎஸ் மென்பொருள் கொண்டு இந்த போன் செயல் படுவதாகவும், இந்தியாவில் ரூ. 2,09,400 க்கு வெளியாகும் ஹூவாய் மேட் X அல்லது ரூ. 1,41,000 க்கு வெளியாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஆகிய மடங்கும் போன்களை விட அதிக விலையிலே வெளியாகலாம் என எதிர் பார்க்கப் படுகிறது.