மொபைல் போனால் தலையில் முளைக்கும் ‘கொம்பு’ - ஆய்வறிக்கை !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
மொபைல் போன்களை நீண்ட காலமாக பயன்படுத்து பவர்களுக்கு மண்டை யோட்டில் மேல் நோக்கி எலும்பு ஒன்று வளர்வதாக ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
உணவு, குடிநீரை அடுத்து உயிர்வாழ அத்தியா வசியமாக ஆக்கப்பட்ட ஸ்மார்ட் போன்கள் நமது வேலையை ஒருபக்கம் எளிதாக்கினா லும், உடலளவிலும், மனதளவிலும் சில பாதிப்புகளை கண்டிப்பாக அளித்தே தீருகிறது.
இதனை, பல்வேறு ஆய்வுகள் தரவுகளுடன் நிரூபித்துள்ளன.
இந்நிலையில், நீண்ட காலம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால் உடலின் தலைப் பகுதியில் இருக்கு மண்டை யோட்டில் எலும்பு வளர்ச்சி இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பயோ மெக்கானிக்ஸ் (உயிர் விசையியல்) அடிப்படையில் உடலின் இயக்கத்தை அவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின் முடிவில், மொபைல் போன்களை அதிக நேரம் பயன்படுத்து பவர்களின் தலையின் பின்புறம் மண்டை யோட்டில் கொம்பு போன்ற கூரான எலும்பு வளர்வதை கண்டறிந் துள்ளனர்.
மொபைல் போன்களை பயன்படுத்தும் போது, அதன் தொடுதிரையை பார்க்க நீண்ட நேரம் தலையை குனிந்து கொள்ள வேண்டிய துள்ளது. இதனால், தலையின் முழு எடையும் முதுகெலும்பில் இருந்து தலையின் பின்புறம் உள்ள தசைகளுக்கு மாறுகிறது. இதனால், எலும்பு தசை நாண்கள், தசைநார்கள் வளர்கின்றன.
மேற்கண்ட மாற்றத்தால் மண்டை ஓட்டுக்கு பின்புறத்தின் உட்பகுதியில் கொம்பு போன்ற எலும்பு வளர்ச்சி ஏற்படுகிறது என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். இந்த ஆய்வின் முதல் அறிக்கை 2016 ஆண்டே வெளியிடப் பட்டது.
ஆஸ்திரேலியா வின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மொபைல் போன்களை அதிக நேரம் பயன்படுத்து வதால் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளனர்.
பயோ மெக்கானிக்ஸ் (உயிர் விசையியல்) அடிப்படையில் உடலின் இயக்கத்தை அவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின் முடிவில், மொபைல் போன்களை அதிக நேரம் பயன்படுத்து பவர்களின் தலையின் பின்புறம் மண்டை யோட்டில் கொம்பு போன்ற கூரான எலும்பு வளர்வதை கண்டறிந் துள்ளனர்.
மொபைல் போன்களை பயன்படுத்தும் போது, அதன் தொடுதிரையை பார்க்க நீண்ட நேரம் தலையை குனிந்து கொள்ள வேண்டிய துள்ளது. இதனால், தலையின் முழு எடையும் முதுகெலும்பில் இருந்து தலையின் பின்புறம் உள்ள தசைகளுக்கு மாறுகிறது. இதனால், எலும்பு தசை நாண்கள், தசைநார்கள் வளர்கின்றன.
மேற்கண்ட மாற்றத்தால் மண்டை ஓட்டுக்கு பின்புறத்தின் உட்பகுதியில் கொம்பு போன்ற எலும்பு வளர்ச்சி ஏற்படுகிறது என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். இந்த ஆய்வின் முதல் அறிக்கை 2016 ஆண்டே வெளியிடப் பட்டது.
18 முதல் 30 வயது உள்ளவர்களில் 218 பேரை தங்களது ஆய்விற்குள் உட்படுத்திக் கொண்டனர்.
இந்த ஆய்வு, அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்து பவர்களின் மண்டை யோட்டில் எலும்பு வளர்வதை உறுதி செய்கிறது. நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்து பவர்கள் தங்களது தலையின் பின்புறம் கையை வைத்து கவனமாக ஆய்வு செய்தால் அதனை உணரலாம் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட் டுள்ளனர்.
முதலில், அவர்களது தலைகள் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இந்த 218 பேரின் தலையையும் 3 வருடங்களுக்கு பிறகு தற்போது எக்ஸ்-ரே எடுத்து முன்பு இருந்த மண்டையோட்டு அமைப்புடன் ஒப்பிட்டு பார்க்கையில், இதில் 41 சதவிகித்தி னருக்கு, இந்த எழும்பு வளர்ச்சி கண்டறியப் பட்டுள்ளது.