நம்மை அதிர வைக்கும் நினைவக தொழில்நுட்பம் ! - EThanthis

Recent Posts


நம்மை அதிர வைக்கும் நினைவக தொழில்நுட்பம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
எம்மை அதிர வைக்கக்கூடிய புதிய தொழில்நுட்பம் சில காலங்களில் வர இருக்கிறது. வர இருக்கும் இத் தொழில் நுட்பங்கள் RAM களில்லேயே மாற்றங் களை ஏற்படுத்தப் போன்றன. 
அதிர வைக்கும் தொழில்நுட்பம்


இதுவரை DDR3 வகைகளே பாவனையில் உள்ளன அடுத்த தலை முறைக்கான DDR4 RAM கள் முன்னைய வற்றைக் காட்டிலும்

மிக அதிவேக மானதாகவும், அதிக கொள்ளளவை ஏற்கக் கூடியதாகவும் வெளிவார உள்ளன. 

இதுவரை வெளியாகிய Memory RAM களிலிருந்து இயக்க முறையில் இவை முற்றிலும் வேறுபட்டுக் காணப் படுகின்றன. 

இவற்றின் நினைவகப் பகுதியில் Memristors (நினைவுகொள் மின்தடை) என்ற மின்னுறுப்பு பயன்படுத்தப் படுகிறது. இது 2008 இல் HP நிறுவனத்தி னால் கண்டுப் பிடிக்கப் பட்டது. 

இதுவரை இலத்திரனியல் வரலாற்றில் அடிப்படையாக இருந்த Inductor, Resistor, capacitor என்ற மூன்று மின்னுறுப்புக் களே அடிப்படை யாக இருந்தன 

தற்போது இது நான்காவது உறுப்பாகக் காணப் படுகிறது எனலாம். Resistor களில் கால நேர அளவில் மின்னோட்ட, மின்னழுத் தங்களீல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இவை உருவாக்கப் படுகின்றன.

இதில் resistive memory தொழில்நுட்பம் அதிகம் பயன்படுவ தனால் SDRAM நீக்கப்பட்டு RRAM (Resistive RAM) என மாற்றப்படும் எனவும் எதிர் பார்க்கப் படுகிறது. 

இத்தொழில் நுட்பம் முதலில் RAM களிலேயே பயன்படுத்தப் படுகிறது காரணம் இவை தற்காலிய நினைவகம் என்பதனாலே ஆகும்.

எனினும் விரைவில் பெண்டிரைவ் களிலும் SSD களிலும் வந்து விடும் என எதிர் பார்க்கப் படுகிறது. 

தற்போது பயன்பாட்டில் உள்ள DDR3 ரம்கள் 2400Mhz வேகத்தில் உள்ளன DDR4 4266 Mhz வேகத்தில் இயங்கக் கூடியது எனப்படுகிறது. 

மேலும் DDR3 ரம்கள் 32GB வரையே அதிகரிக்க கூடியதாகும் DDR4 அவற்றில் காட்டிலும் சக்தி வாய்ந்ததாக காணப்படும். 

ஆனால் 2GB ரம்இலேயே நமது வேலைகளை தடங்கல் இல்லாமல் செய்ய கூடியதய் இருப்பினும் திரைப்பட தயாரிப்புக் களுக்கு இவை அதிர வைக்கும் ஒளி ஒலி வடிவங்களை உருவாக்கு வதற்கு காரணமாக அமையும் என்பது உண்மையே.
நம்மை அதிர வைக்கும் நினைவக தொழில்நுட்பம் ! நம்மை அதிர வைக்கும் நினைவக தொழில்நுட்பம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on November 07, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close