ஆமா பிரா தெரிஞ்சா என்ன? இப்போ என வீடியோ வெளியிட்ட பெண் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
இந்த டிக்டாக்கில் இன்னும் எத்தனை குடும்பம் சீரழிய போகிறார்கள் என்பது தெரிய வில்லை. சமீப காலமாக டிக்டாக் செய்பவர்கள் சினிமா நடிகர்களைப் போல் பேமஸ் ஆகி விடலாம் என நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
அதில் பெண்கள் எல்லை மீறிய கவர்ச்சி காட்டி செய்வது சரி இல்லை என்று பலர் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஒரு இளம் பெண் தன்னுடைய உள்ளாடையை காட்டி தான் டிக் டாக் செய்வேன் எனக் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பி யுள்ளது.
அவர் கூறியதாவது, ஆமா என்னோட பிரா தெரியுது. இப்ப என்ன அதுக்கு? நயன்தாரா பிகினி போட்டுட்டு வந்தா மட்டும் 32 பல்ல காட்டிகிட்டு ஈனு இழிக்கிரீங்கள்ள, பிரா தெரிஞ்சா என்ன,
அப்படியே புழுங்கி செத்தரவா போறேன், Rs.2000 போட்டு பிராண்டட் ப்ரா வாங்குறனல்ல, அதை காட்டுவதும் காட்டாததும் என்னுடைய இஸ்டம், பிடிச்சா பாரு, இல்லனா போயிட்டே இரு என்று கூறியுள்ளார்.
இவருக்கு நெட்டிசன்கள் சரமாரியாக விளாசி வருகின்றனர். பல பெண்களும் இதற்கு எதிராக பேசி வருகின்றனர்.
என்ன தான் டிக்டாக் வாசிகளாக இருந்தாலும் இந்த மாதிரி பொது வழியில் இஷ்டத்திற்கு பேசுவது தவறு தான்.
என்ன தான் டிக்டாக் வாசிகளாக இருந்தாலும் இந்த மாதிரி பொது வழியில் இஷ்டத்திற்கு பேசுவது தவறு தான்.
இதனால் தன்னுடைய ஆக்கவுண்ட்டை டெலிட் செய்து விட்டு ஓடி விட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
அதுவும் தன்னுடைய உள்ளாடையை பற்றி அவரே விமர்சனம் செய்து கொள்வது நாட்டிற்கு நல்லதல்ல.
அதுவும் தன்னுடைய உள்ளாடையை பற்றி அவரே விமர்சனம் செய்து கொள்வது நாட்டிற்கு நல்லதல்ல.
சாதாரணமாக பொது வெளியில் பெண்கள் கவர்ச்சி உடையில் சென்றாலே எப்பேர்பட்ட ஆண்மகனும் சிறிது சபலம் ஆவார்கள். இதில் அவங்க பேரு தமிழ்ச்செல்வி யாம்.. Oh My God.