ஒரு டிரைவிலிருந்து இன்னொரு டிரைவிற்கு பைலை மாற்ற ! - EThanthis

Recent Posts


ஒரு டிரைவிலிருந்து இன்னொரு டிரைவிற்கு பைலை மாற்ற !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
மிக எளிதாக ஒரு ட்ரைவி லிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற, இணைய த்தில் புரோகிராம் ஒன்று உள்ளது. 


Free Commander என இதற்குப் பெயர். இதனை free commander.com என்ற முகவரி யில் உள்ள தளத்தில் டவுண் லோட் செய்து கொள்ளலாம்.
fc_setup.zip என்ற பைல் கிடை க்கும். இதனை செட் அப் செய்து இந்த புரோகி ராமைப் பதிந்து இயக்க லாம். 

இது விண்டோஸ் எக்ஸ்பு ளோரரின் இரண்டு விண்டோக் களை அடுத் தடுத்து பக்க மாகத் தருகிறது.

இதனால் இரு வேறு டைரக்ட ரிகளில் உள்ள பைல் களை இழுத்து விடுவது எளிது. 

இந்த புரோகிரா மினை ஒரு பிளாஷ் ட்ரைவில் பதிந்து எடுத்துச் சென்று பயன் படுத்த லாம். கம்ப்யூ ட்டரில் கட்டாயம் இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
ஒரு டிரைவிலிருந்து இன்னொரு டிரைவிற்கு பைலை மாற்ற ! ஒரு டிரைவிலிருந்து இன்னொரு டிரைவிற்கு பைலை மாற்ற ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 25, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close