போலி செய்தியை கண்டறிய உதவும் கருவிகள் ! - EThanthis

Recent Posts


போலி செய்தியை கண்டறிய உதவும் கருவிகள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
ஒரு அரசியல் வாதியோ பிரபல மானவரோ ஒரு தவறை செய்திருக் கிறார். அதனால் அவரை ஆதரிக்க வேண்டாம் என்று 
ஆதார த்தை முன் வைக் காமல் உங்கள் வாட்சப் குழுக் களில் வரும் செய்தி களால் சலிப் படைந்துள் ளீர்களா?

அல்லது நீங்கள் படிக்கும் இணையக் கட்டுரை யின் பக்கத்தில் தோன்றும், ஒரு மர்மமான பழத்தை உண்டால் 

புற்று நோய் நீங்கும் நிரூபிக் கப்பட்டுள் ளதாக கூறி உங்களை அப்பழத்தை உண்ண 

நிர்ப்பந் திக்கும் இணையதள பக்கங் களின் இணைப் பால் சலிப் படைந்து ள்ளீர்களா? 

அல்லது நீங்கள் முன்னர் கேள்விப் பட்டிராத பதிப்பகம் ஒன்றில், 

சாத்திய மற்றதாகத் தோன்றும் உங்க ளால் நம்ப முடியாத செய்தி தலைப்பைக் கண்டு குழம்பி யுள்ளீர்களா?

இருக் கட்டும். நீங்கள் இணைய த்தில் ஒரு விடய த்தை படிப்பதற்கு அல்லது பார்ப்ப தற்கு முன்னால் 

அதன் உண்மைத் தன்மையை பரிசோதிக்க சில கையடக்க கருவி களை பட்டிய லிடுகி றோம்.

1.தேடு பொறிகள்

தேடு பொறிகள் எப்போதுமே உண்மையை அறிய சோதிப்ப வர்களின் உற்ற நண் பர்கள். 
உங்களு க்கு சந்தேக மேற்பட்டால், உடனடியாக தேடல் சொற் களை கூகுள் போன்ற தேடு பொறி களில் உடனே பதிவிட்டு என்ன முடிவுகள் என்பதை பாருங்கள்.

அந்த செய்தி உண்மை யானதாக இருந்தால் நம்ப த்தகுந்த செய்தி முகமை களும் நிறுவன ங்களும் ஏற்கனவே அந்த செய்தியை பிரசுரித்து இருப் பார்கள்.

இதன் மூலம் அந்த தகவலை உண்மை யாக்கும் பல செய்தி ஆதாரங் களை நீங்கள் பார்க்க லாம்.

அது உண்மை இல்லை யென்றால், அதை வெளியிடும் நம்பத் தகுந்த நிறுவ னங்கள் ஏதும் இல்லை என்பது 

உங்க ளுக்கு தெளி வாகத் தெரியும். உண்மை நிலையை சரி பார்க்கும் ஓரிரு இணைய தளங்கள் 

அந்த செய்தியை தோலு றித்துக் காட்டு வதை கூட நீங்கள் பார்க்க நேரலாம்.

செய்தி களின் உண்மை நிலையை ஆராய கூகுள் ஒரு பிரத்யேக கருவி ஒன்றை தொடங்கி யுள்ளது.

அது உண்மை நிலையை சரி பார்க்கும் இணைய தளங்களி லிருந்து முடிவு களை உங்கள் பக்க த்தின் முதலில் தேடல் முடிவாக தரும்.

அதன் மூலம் நீங்கள் தேடும் செய்தி உண்மையா இல்லையா என்பதை அறிய லாம்.

எடுத்துக் காட்டாக, "டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலக திட்ட மிட்டுள்ளார்"  என்பதை நீங்கள் தேடினால், 

Politifact எனும் உண்மையை சரி பார்க்கும் இணைய தளத்தின் செய்திகளே முதல் இரு முடிவுகளாக வரும்.

இரணடாவது இணைப்பில், கூறப் பட்டது என்ன என்பதையும், யார் அதைக் கூறினார் என்ப தையும் அது குறித்த உண்மை - சோதனை முடிவு களையும் ஒரே நேரத்தில் காணலாம்.

2. பிரசுரிக்கப் பட்ட படத்தை பின்னோக்கித் தேடுவது ( ரிவர்ஸ் இமேஜ் சர்ச்)

படங்களை பின்னோக்கித் தேடும் (Reverse Image Search) முறை மூலம் ஒரு குறிப்பிட்ட படத்தை 

முதன் முதலில் எந்த இணைய தளம் பதிப்பித்தது என்பதை தேடலாம். அந்த தேடல் முடிவு, அந்த படத்தில் யார் இருக்க லாம், 
வேறு எங்கு அது பதிப்பிக்கப் பட்டுள்ளது மற்றும் அது போன்ற மற்ற படங்கள் ஆகிய வற்றையும் பட்டிய லிடும்.

இது அசல் படங்களை கண்டு பிடிப்பதை யும், அதில் ஏதாவது மாற்றங்கள் செய்யப் பட்டுள்ள னவா என்பதையும் சுலபமாக கண்டு பிடிக்க உதவும்.

இது ஒரு சம்பவத்தின் புகைப் படத்தைப் பயன் படுத்தி, வேறு ஒரு விஷய த்தைப் பற்றி 

பொய்யான செய்திகளை வெளியிடும் செய்தி களை எளிதில் வெளிப் படுத்த உதவும்.

இதற்கு ஒரு எடுத்துக் காட்டு, ட்விட்டரில் உலவும் மூத்த பத்திரிகை யாளர் பர்க்கா தத்தின் புகைப்படம்.


அப்படத்தில் அவர் பாகிஸ்தானின் தேசிய கோடியை அவர் கையில் பிடித்தி ருப்பதை போன்று உள்ளது.

இதன் பின்னோக்கிய தேடல் அவர் பாகிஸ்தான் கொடி யில்லாமல் இருக்கும் அது போன்ற மற்றோரு படத்தை www.careers360.com. 

இணைய தளம் வெளி யிட்டிருப் பதை காண் பித்தது.


அந்த தேடல் முடிவு உண்மை நிலையை பரிசோதி க்கும் ஒரு இணைய தளம் 

அதன் நம்பக மற்ற தன்மையை தோலுரிப் பதையும் அந்த பாகிஸ்தான் கொடி போட்டோஷாப் மூலம் சேர்க்கப் பட்டது என்பதை யும் காட்டியது.

3. `ஃபர்ஸ்ட் டிராஃப்ட்` செய்தி சரிபார்ப்பு இணையம்

ஃபர்ஸ்ட் டிராஃப்ட் (First Draft) என்பது கூகுள் நியூஸ் லேப் உள்ளிட்ட ஒன்பது கூட்டாளி களின் லாப நோக்க மற்ற ஒரு கூட்டு அமைப்பு. 

இணைய யுகத்தில் உண்மை மற்றும் நம்பகத் தன்மைகள் குறித்த சவால் களை எதிர் கொள்ளவும் 

அவை பற்றிய விழிப் புணர்வை அதிகரிப் பதையும் நோக்க மாக கொண் டுள்ளது.

இந்த கூட்டணி நியூஸ்செக் (NewsCheck) எனும் இணைய சேவையை வெளி யிட்டிருக் கிறது. 

இந்த சேவை மூலம் படங்கள் மற்றும் காணொ ளிகளின் உண்மைத் தன்மையை சோதிப் பதுடன் 


அவற்றை மதிப்பீடு செய்வதற் கான வழி முறை களையும் முடிவாக தரும்.

இது ஒரு எளிமை யான நான்கு அடுக்கு செயல் முறை. இது ட்விட்டர் மூலம் உள் நுழைவ தால் அந்த படத்தை 

அல்லது காணொ ளியை மதிப்பீடு செய்து அதன் உண்மை நிலையை கேள்விக் குள்ளாகிய நபரையும் உங்களால் காண முடியும்.

4. ஃபேஸ்புக்கின் உண்மை பரிசோதிக்கும் கருவி

போலி யான செய்தி கட்டுரைகள் ஃபேஸ்புக்கில் பரவலாக பகிரப்படு வதை தடுக்க, 

அந்த சமூக ஊடக இணைய தளம் ஒரு கருவியை தொடங்கி யுள்ளது. இந்த கருவி பயனாளர்கள் படிக்க 

அல்லது பகிர விரும்பும் கட்டுரை களின் உண்மைத் தன்மையை சில பரிசோத கர்கள் கேள்விக் குள்ளாக்கி யதை அவர்களு க்குத் தெரிவி க்கும். 

இக்கருவி பாய்ண்டர் இன்ஸ்டியூட் ஆஃப் மீடியா ஸ்டடீசால் பரிந்து ரைக்கப் பட்ட விழுமியங் களுக்கு உட்பட்டு உள் நுழைந்த பரிசோத கர்கள் 

முடிவு களையே காட்டும். ஆனால் அந்த பட்டியலில் உலகி லுள்ள பல உண்மை நிலை பரிசோதகர் களும் அடக்கம்.

5. கூகுள் மொழிபெயர்ப்பு கருவி

இது இந்த பட்டிய லுக்கு ஒரு வினோத மான இணைப் பாக தோன்ற லாம். ஆனால் அது அப்படி யல்ல. 

வாட்சப்பில் வரும் பல செய்திகள் அல்லது கட்டுரைகள் அந்த செய்தியை பெறுபவர் புரிந்து கொள்ளும் மொழியில் இருக் காது. 


ஆனால் அதில் அதைத் தொடர்ந்து ஒரு மொழி பெயர்ப்பு இருக்கும். 

அந்த மொழி பெயர்ப்பை சார்ந்து இருப்ப தற்கு பதிலாக அதை கூகுள் மொழி பெயர்ப்பு கருவி மூலம் 

நீங்களே மொழி பெயர்த்து அது என்ன செய்தி என்று அறிய லாம்.

இந்த ஆண்டு நடைபெற்ற பிரஞ்சு அதிபர் தேர்தலின் போது அல்-கயிதா எம்மானுவேல் மாக்ரோனுக்கு ஆதரவளிப் பதாகக் கூறும் ஒரு ட்விட்டர் செய்தி வைர லானது.

அல்-கய்தா வுடன் தொடர்புடைய அல்-மஸ்ரா எனும் நாளிதழ் வெளி யிட்ட கட்டுரை யின் படமும் அந்த பதிவுடன் இணைக் கப்பட்டி ருந்தது. 
ஆனால் அந்தக் கட்டுரை மாக்ரோனுக்கு ஆதரவளிக்க வில்லை. 

ஆனால் அப்போதைய அதிபர் வேட்பா ளரான அவர் அந்த ஆண்டின் தொடக்க த்தில் அல்ஜீரியா வுக்கு மேற் கொண்ட பயணம் குறித்து எழுதப் பட்டிருந் தது. 
போலி செய்தியை கண்டறிய உதவும் கருவிகள் ! போலி செய்தியை கண்டறிய உதவும் கருவிகள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 23, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close