மெயிலில் CC, BCC என்பது? | Is mail CC, BCC? - EThanthis

Recent Posts


மெயிலில் CC, BCC என்பது? | Is mail CC, BCC?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நாம் பெரும் பாலும் ஒரு மெயில் compose செய்யும் போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர் களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப் போம்.
ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவை தான் Cc, Bcc. சரி இவற்றை எப்படி பயன் படுத்துவது??

Cc: Carbon Copy

நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்க ளுக்கு ஒரே வேலை க்கு அனுப்ப நினைக் கிறோமோ அப்போது இதனை பயன் படுத்தலாம்.

To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்ற வர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.

Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்று க்கும் இடையில் கமா போடவும்.

இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.
இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதி காரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும்

அதையே வேறு சிலரு க்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐ‌டி , Cc யில் மற்றவர் ஐ‌டி.

இதற்கும் To field க்கும் பெரிய வித்தி யாசம் இல்லை.

Bcc: Blind Carbon Copy

நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால்

யார் படிக்கி றாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசி யமான மற்றவர்கள் ID அவர்க ளுக்கு தெரியாது.

இது பாதுகாப் பானதும் கூட. இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.

Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்று க்கும் இடையில் கமா போடவும்.

Bcc பயன் படுத்தும் போது To வில் கட்டாய மாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை....!
மெயிலில் CC, BCC என்பது? | Is mail CC, BCC? மெயிலில் CC, BCC என்பது? | Is mail CC, BCC? Reviewed by Fakrudeen Ali Ahamed on September 23, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close