அனைத்து மென்பொருட் களின் பயிற்சியை இலவசமாக கொடுக்கும் தளம் ! - EThanthis

Recent Posts


அனைத்து மென்பொருட் களின் பயிற்சியை இலவசமாக கொடுக்கும் தளம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
புரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென் பொருட்கள் எப்படி பயன் படுத்த வேண்டும் என்பது 


முதல் ஒவ்வொரு மென் பொருட் களிலும் திறமை யானவர் களாக நம்மை மாற்ற இலவச மாக பயிற்சி கொடுக்க 

ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித் தான் இந்தப்பதிவு

கணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்ப தில்லை, 

நம்மிடம் கணினியும் இணைய இணை ப்பும் இருந்தால் ஆன் லைன் மூலம் இன்றை க்கு அதிகமாக காசு வசூலிக்கும் 

கணினி பயிற்சிகள் அனை த்தையும் வீட்டில் இருந்த படியே இலவச மாக கற்கலாம் 
அத்தனை பயிற்சி களையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : www.good-tutorials

CSS, Flash , HTML, Illustrator, JavaJavaScript , Maya, Photography, Photoshop, PHP, Ruby ,Ruby on Rails, 3ds Max, ஜாவா முதல் பிஎச்பி வரை 

அனிமேசன் மென் பொருளில் பிஷாஷ்-ல் தொடங்கி மாயா வரை அனைத்து மென் பொருள் களின் பயிற் சியையும் 

ஆரம்பம் முதல் நம்மை திறமை யானவர் களாக மாற்றும் அத்தனை பயிற்சி யும் இங்குள்ளது.

ஸ்டூடியோ மேக்ஸ் , மாயா போன்ற மென் பொருட் களின் பயிற்சிக் கெல்லாம் சராசரி யாக 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை செலவா கிறது, 

எந்த விதமான பணச் செலவும் இல்லாமல் வீட்டில் இருந்த படியே கற்கலாம், 

நாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் மென் பொருளின் பயிற்சியை அளிக்க இந்தத் தளம் பல விதமான பாடங் களை கொண் டுள்ளது.

ஒவ்வொரு நாளும் நாம் முறையாக பயிற்சியை மேற் கொண்டால் எந்த மென்பொரு ளிலும் திறமை யானவர் களாக மாறலாம். 

கண்டிப் பாக இந்தப் பதிவு கணினி படித்தவர் களுக்கும் அனிமேசன் படிக்க விரும்பு பவர்களு க்கும் பயனுள்ள தாக இருக்கும்.
அனைத்து மென்பொருட் களின் பயிற்சியை இலவசமாக கொடுக்கும் தளம் ! அனைத்து மென்பொருட் களின் பயிற்சியை இலவசமாக கொடுக்கும் தளம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 23, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close