ஹாட் பேக் அப் செய்ய !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
பேக் அப் வழி முறைகளில், hot backup என்று ஒரு வழி முறை உள்ளது. மற்ற
பேக் அப் வகைகளி லிருந்து இது எப்படி வேறுபட்டது? எனப் பார்க்கலாம்.
ஹாட் பேக் அப் அல்லது ஆன்லைன் பேக் அப் (online backup) என்பது,
எந்த
கம்ப்யூட்டரி லிருந்து பேக் அப் வழி முறையைத் தொடங்கினோமோ, அந்த
கம்ப்யூட்டரி லிருந்து,
பேக் அப் செய்த பைல்களுடன் தொடர்பு கொள்ள முடியும்
என்ற நிலையில் உள்ளதனை ஹாட் பேக் அப் என அழைக்கிறோம்.
எடுத்துக் காட்டாக, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரி லிருந்து, வேறு ஒரு
வெளியே இணைக்கப் பட்டிருக்கும் ஹார்ட் ட்ரைவில் பேக் அப் எடுத்தால், அது
பேக் அப் தான்.
ஆனால்,
அதனை ஏன் ஹாட் அல்லது ஆன்லைன் பேக் அப் என அழைக்கிறோம் என்றால்,
அதில்
பேக் அப் செய்யப்பட்ட டேட்டா, பல வகையான இடர்களை எதிர் கொள்ளும் வகையிலேயே
உள்ளது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
தானாகவே அவை அழியலாம், வைரஸ்களால் பாதிக்கப் படலாம், மால்வேர் புரோகிராம் களால் அழிக்கப் படலாம்,
மின்சக்தி
பிரச்னையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு களினால் பிரச்னைக் குள்ளாகலாம் மற்றும்,
எந்தக் கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்டுள்ளதோ, அதில் ஏற்படும் பாதக
விளைவு களினாலும் பாதிக்கப் படலாம்.
அதனாலேயே இவை ஹாட் பேக் அப் என
அழைக்கப் படுகின்றன.